பெனைன்சு மலைத்தொடர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வடிவமைப்பு
சிNo edit summary
வரிசை 1:
{{distinguish|பெனைன் ஆல்ப்சு}}
[[Image:Pennines edited-1.jpg|thumb|200px250px|வடக்கு இங்கிலாந்தின் பெனைன்சு மலைத்தொடர்]]
'''பெனைன்சு ''' (''Pennines'') என்பது [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] உள்ள ஓர் மலைத்தொடர். [[பீக் மாவட்டம்|பீக் மாவட்டத்திலிருந்து]] யோர்க்சையர் டேல்சு, பெரும் மான்செஸ்டர், இலங்காசையரின் மேற்கு பெனைன் மேட்டுப்பகுதிகள், கும்பிரியா ஃபெல்கள் வழியாக [[இசுக்காட்லாந்து]] எல்லையில் உள்ள செவியட் குன்றுகள் வரை இடைவெளியின்றி அமைந்துள்ள இம்மலைத்தொடர் பல நேரங்களில் "இங்கிலாந்தின் முதுகெலும்பு" எனக் குறிக்கப்படுகிறது<ref>{{Cite document|last=Poucher|first=W.A.|author-link=|year=1946|title=The Backbone of England. A photographic and descriptive guide to the Pennine range from Derbyshire to Durham.|place=Guildford and Esher|publisher=Billing and Sons Limited|ref=harv|postscript=<!--None-->}}</ref><ref>{{Cite book|last=Edwards|first=W.|last2=Trotter|first2=F.M.|publication-date=1954|title=The Pennines and Adjacent Areas|edition=Third|series=Handbooks on the Geology of Great Britain|publication-place=London|publisher=HMSO|page=1|isbn=0-11-880720-X|year=1975|ref=harv|postscript=<!--None-->}}</ref><ref>{{cite web|title=Pennines -- Britannica Online Encyclopedia|url=http://www.britannica.com/eb/article-9059088/Pennines|accessdate=2008-02-28}}</ref> . இந்த மலைத்தொடர் ஏறத்தாழ {{convert|250|mi|km|0|lk=on|abbr=on}} நீளமுள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/பெனைன்சு_மலைத்தொடர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது