விக்கிப்பீடியா:விக்கித்தரவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎புதிய கட்டுரை: *விரிவாக்கம்*
வரிசை 22:
* '''வினா 1'''.நான் ஒரு புதிய கட்டுரையை உருவாக்கியுள்ளேன். இந்தக் கட்டுரை மற்ற மொழிகளில் எழுதப்பட்டுள்ளதை (காட்டாக, ஆங்கிலம்) அறிவேன்.எவ்வாறு விக்கியிடை இணைப்புக்களை ஏற்படுத்துவது ?
*#: <span class="plainlinks">[http://www.wikidata.org/wiki/Wikidata:முதற்_பக்கம் விக்கித்தரவுகள்]</span> செல்லுங்கள்.
*#: முதன்மை பட்டையில் (வெக்டர் இடைமுகமாயிருந்தால், இடதுபுறத்தில்) "தலைப்பு வாரியாக உருப்படி (Item by title)" தேர்ந்தெடுப்பீர்.
*#: அதனை, ''தலைப்பு வாரியாக உருப்படி''யை சொடுக்கவும்.
*#: எதிர்வரும் பக்கத்தில் [[m:List of Wikipedias|மொழிக் குறியீட்டையும்]] (எடுத்துக்காட்டாக,ஆங்கில மொழிக்கு en) அந்த விக்கிப்பீடியாவில் கட்டுரைக்கான பெயரையும் இடவும்.பின்னர் ''தேடுக'' அழுத்தவும்.
*#: இந்தப் பெயரில் ஏற்கெனவே கட்டுரை இருந்தால், உருப்படியின் கீழே சென்று "சேர்" என்பதை அழுத்தவும். திறக்கப்படும் பெட்டிகளில் மொழிக் குறியீட்டையும் (தமிழுக்கு ta)நீங்கள் உருவாக்கிய கட்டுரைப் பெயரையும் இடுக. பின்னர் "சேமியை சொடுக்கவும்". உங்கள் வேலை முடிந்தது.
#: இந்த கட்டுரை இல்லையென்றால் "உருப்படியை உருவாக்குக (create the item)" என்று கீழே காணும் இணைப்பைச் சொடுக்கி கட்டுரைப் பெயரையும் சிறு விவரணத்தையும் வரும் படிவத்தில் நிரப்புக. பின்னர் இந்த உருப்படியை மொழியிடை இணைப்புகளில் மேலே விவரித்தவாறு சேர்க்கவும்.
*: If the item does not exist, create it by clicking on "create the item", filling in its name (''XEN'') and (preferably) a description of the item. Then add to the item the interlanguage links, as described above.
 
*: If you are planning to add interlanguage links often, you may want to switch on the gadget "slurpInterwiki", available in [[d:Special:Preferences#mw-prefsection-gadgets|your Wikidata gadgets]]. Once the gadget is on, and you are on the item page, click on "Import interwiki" on the menu on the left.
விக்கித்தரவுகளில் தமிழில் உள்ள ஒரு கட்டுரைக்கு மற்றொரு மொழி இணைப்பு கொடுக்க அந்தமொழிக் கட்டுரைப்பக்கத்தில் மொழியிடை இணைப்புக்களின் கீழே இருக்கும் Edit Links இணைப்பைச் சொடுக்கி சேர்க்கலாம்.
*: At least for some time, the old way of adding interlanguage links (just adding them to the Wikipedia pages) will still work, but most likely less bots will be checking new articles, and the time until the links propagate to other articles will be longer.
====தலைப்பு மாற்றம்====
* '''வினா 2''': கட்டுரையின் தலைப்பை மாற்றிய பின்னர் மொழியிடை இணைப்புக்கள் காணாமல் போயிற்றே.. என்ன செய்வது ?
 
# கட்டுரையின் முந்தையத் தலைப்பைக் கொண்டு மேற்கூறியவாறு விக்கித்தரவுகளில் தேடுக.
# காட்டப்படும் தரவுகளில் தமிழ் மொழிக்கான தரவைத் தேடி ''தொகு'' இணைப்பை சொடுக்குக. திறக்கும் பெட்டியில் புதிய தலைப்பை இட்டு சேமிக்கவும்.
====தவறான மொழியிடை இணைப்பு====
* '''வினா 3''': விக்கிப்பீடிய கட்டுரை ஒன்று மற்ற மொழியில் வேறு விடயத்திற்கு இணைக்கப்பட்டுள்ளது. இதனை எவ்வாறு சீர் செய்வது ?
# குறிப்பிட்டக் கட்டுரையில் மொழியிடை இணைப்புகள் இருக்கும் பக்கப்பட்டையில் இவற்றின் கீழே உள்ள ''Edit link''ஐ சொடுக்குக.
# விக்கிதரவுகள் பக்கத்தில், தவறான இணைப்புகளை தொகு அல்லது நீக்கு இணைப்புகள் கொண்டு சரி செய்யவும். பின்னர் சேமிக்கவும்.
# இது மிகவும் சிக்கலானதென்றால் இந்தப் பிரச்சினையை Wikidata: Interwiki conflictsஇல் அறிவிக்கலாம்.
 
== இவற்றையும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:விக்கித்தரவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது