ஜோசேபே முஸ்காதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 26:
'''புனித ஜோசேபே முஸ்காதி'''<ref>[http://www.forvo.com/word/giuseppe_moscati/ Giuseppe Moscati - ஒலிப்பு]</ref> (ஜூலை 25, 1880 – ஏப்ரல் 12, 1927) என்பவர் ஒரு [[இத்தாலி]]ய [[மருத்துவர்|மருத்துவரும்]], [[அறிவியல்]] ஆராய்ச்சியாளரும், பல்கலைக்கழக பேராசிரியரும் ஆவார். [[உயிர்வேதியியல்|உயிர்வேதியியலில்]] இவரின் பங்களிப்புகளுக்காகவும், இவரின் பக்திக்காகவும் இவர் பெரிதும் அறியப்படுகின்றார்.<ref name="cerc1">{{Cite web|url=http://www.catholiceducation.org/articles/catholic_stories/cs0067.html|title=Joseph Moscati: Saint, doctor, and miracle-worker|accessdate=2007-08-13|publisher=Catholic Educator's Resource Center|year=2004|author=Miller, Michael J.|work=Catholic Education Resource Center}}</ref> கத்தோலிக்க திருச்சபையில் இவர் [[புனிதர்]] என ஏற்கப்படுகின்றார். [[கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டி]]யில் இவரின் விழா நாள் நவம்பர் 16 ஆகும்.
இத்தாலியில் வாழ்ந்த வழக்கறிஞரும் நீதியரசருமான ஃப்ரான்செஸ்கோ முஸ்காதி மற்றும் உயர்குடியில் பிறந்த ரோசா தே லூகா தேயி மார்சேசி தெ ரொசெதொ என்பவருக்கும் பிறந்த ஒன்பது குழந்தைகளில் ஜோசேபே முஸ்காதி ஏழாவது குழந்தை ஆவார். இவருக்கு நான்கு வயதாகும் போது இவரின் குடும்பம் இத்தாலியின் நாபொலி நகருக்கு குடி பெயர்ந்தது. இவருக்கு 8ஆம்
[[இரத்தப் புற்றுநோய்|இரத்தப்புற்று நோயால்]] பாதிக்கப்பட்டவரின் தாய் இவரிடம் வேண்டியப்பின்பு அவரின் மகன் குணமடைந்ததை ஏற்று [[இரண்டாம் யோவான் பவுல் (திருத்தந்தை)|திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல்]] இவருக்கு அக்டோபர் 25, 1987இல் புனிதர் பட்டம் அளித்தார். புனிதர் பட்டம் பெற்ற முதல் நவீன கால மருத்துவர் என்பது குறிக்கத்தக்கது.
|