"புனித பேதுரு சதுக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

40 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
 
== நீரோவின் தூண் ==
இதன் நடுவில் 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்த 25.5மீட்டர் உயரமுள்ள தூண் உள்ளது. நீரோவின் வட்டரங்கில் (Circus of Nero) இத் தூணின் முன்பு புனித பேதுரு சிலுவையில் அரையப்பட்டார். அதன் அருகே இருந்த அடிநிலக்கல்லரையில் அடக்கம் பெய்யப்பட்டர். [[முதலாம் கான்ஸ்டன்டைன்]] அதன் அருகே முதல் பேதுரு பேராலயத்தை அமைத்தார். இத்தூண் அக்கோவிலின் அருகே அமைந்திருந்தது.
 
[[File:0 Sale Sistine II - Salle des Archives pontificales (1).jpg|thumb|இத்தூண் நகர்த்தப்படல்]]
[[ஐந்தாம் சிக்ஸ்துஸ் (திருத்தந்தை)|திருத்தந்தை ஐந்தாம் சிக்ஸ்துஸின்]] ஆட்சியில் 1568ஆம் ஆண்டு அவரின் கட்டளைப்படி இத்தூண் புனித பேதுரு சதுக்கத்தின் நடுவில் பெயர்த்து வைக்கப்பட்டது. இதன் உச்சியில் இருந்த [[யூலியசு சீசர்|யூலியசு சீசரின்]] சாம்பலைக் கொண்டிருந்ததாக நம்பப்பட்ட கலசத்தை நீக்கிவிட்டு [[சிலுவை]] ஒன்றை வைக்க திருத்தந்தை ஆணையிட்டார்<ref>Touring Club Italiano, ''Roma e Dintorni'', which furnishes the statistics in these notes.</ref> அக்கலசம் பின்னாட்களில் திறக்கப்பட்டட போது அதில் ஏதும் இல்லைஇருக்கவில்லை. அது இப்போது உரோமை அருங்காட்சியகத்தில் உள்ளது.
 
இத்தூண் இப்போது ஒரு [[சூரிய மணி காட்டி]]யாகவும் பயன்படுகின்றது.
18,634

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1376803" இருந்து மீள்விக்கப்பட்டது