இரண்டாம் பெனடிக்ட் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 17:
'''திருத்தந்தை புனித இரண்டாம் பெனடிக்ட்''' என்பவர் [[திருத்தந்தை]]யாக 684 முதல் 685 வரை இருந்தவர். இவர் [[இரண்டாம் லியோ (திருத்தந்தை)|இரண்டாம் லியோ]]வின் இறப்புக்கு பின் 683இல் தேர்வு செய்யப்பட்டாலும் [[நான்காம் கான்ஸ்டன்டைன்]] மன்னனின் ஒப்புதலைப் பெற காலதாமதம் ஆனதால் 684இல் பதவி ஏற்றார்.
 
இவர் ஒரு வருடத்திற்கும் குறைவாகவே திருத்தந்தையாக இருந்த போதிலும், உரோமை நகரில் பல கோவில்களை இவர் சீரமைத்தார் என்பர். இவர் 8 மே 685இல் இறந்தார்.
இவர் 8 மே 685இல் இறந்தார்.
 
{{s-start}}
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_பெனடிக்ட்_(திருத்தந்தை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது