குடிசார் பறப்பியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
 
வரிசை 2:
 
'''குடிசார் பறப்பியல்''' (''Civil aviation'') [[பறப்பியல்|பறப்பியலின்]] முதன்மையான இரு வகைகளில் ஒன்றாகும். தனிப்பட்ட அல்லது வணிக நோக்குடைய அனைத்து படைசார்பில்லா பறப்பியலும் இதன்பாற்படும். உலகின் பெரும்பாலான நாடுகள் [[பன்னாட்டு குடிசார் வான்பயண அமைப்பு|பன்னாட்டு குடிசார் வான்பயண அமைப்பின்]] (ஐசிஏஓ) உறுப்பினர்களாவர்; இதன் மூலம் ஒருங்கிணைந்து பொது சீர்தரங்களையும் செய்முறைப் பரிந்துரைகளையும் நிறுவிட பணியாற்றுகின்றனர்.
 
[[பகுப்பு:வான் போக்குவரத்து]]
"https://ta.wikipedia.org/wiki/குடிசார்_பறப்பியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது