சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10:
 
மேலும் [[பொதியம்|பொதிய மலையும்]], [[இமய மலை]]யும் போல இவன் நிலைபெற்று வாழவேண்டும் என வாழ்த்துகிறார். இவனிடம் நிலத்தினும் மேலான பொறையும், விசும்பினும் மேலான சூழ்ச்சித் திறனும், காற்றினும் மேலான வலிமையும், தீயைக் காட்டிலும் மேலான அழிக்கும் ஆற்றலும், நீரைக் காட்டிலும் மேலான கொடைத்தன்மையும் இருந்தன எனவும் குறிப்பிடுகிறார். ஓரைவர் ஈரைம்பதின்மர் போரில் பெருஞ்சோறு அளித்த சேரன் பொறையன் மலையன் என்று இவனைச் [[சிலப்பதிகாரம்]] குறிப்பிடுகிறது.<ref>சிலப்பதிகாரம் வாழ்த்துக் காதை</ref>
 
==காலம்==
இவனது காலத்தை கணிப்பதில் வரலாற்றறிஞர்களிடம் மூன்று வேறுபட்ட கருத்துகள் உண்டு. அவை,.<ref name="தமிழ்">சங்ககால அரசர் வரலாறு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சை-613005</ref><ref name="Kapoor2002">{{cite book|author=Subodh Kapoor|title=The Indian Encyclopaedia|url=http://books.google.com/books?id=72BjBPBRb6MC&pg=PA1449|accessdate=5 October 2012|date=1 July 2002|publisher=Cosmo Publications|isbn=978-81-7755-257-7|pages=1449}}</ref>
 
# சிலர் இவன் ஐவர் மற்றும் நூற்றுவருக்கு சோறு கொடுத்த செயலை மகாபாரதத்தோடு தொடர்புபடுத்தி அந்த ஐவரும் நூற்றுவரும் பாண்டவ (5) கௌரவர்களே (100) எனக்கூறி இவனின் காலத்தை கி.மு. 3102 வரை எடுத்துச்செல்வர்.
# வேறு சிலர் ஐவர் மற்றும் நூற்றுவருக்கு சோறு கொடுத்த செயலை சாதவாகனரோடு தொடர்ப்புபடுத்தி இவனின் காலத்தை கி.மு. 200க்கும் பிற்பட்டது தான் என கூறுவர்.
# வேறு சிலர் ஐவர் மற்றும் நூற்றுவருக்கு சோறு கொடுத்த பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதனும், பதிற்றுப்பத்தில் குறிப்பிடப்படும் உதியஞ்சேரலாதனும் வேறு எனக்கூறுவர்.
 
==அடிக்குறிப்பு==