சில்லூர் இரகுமான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎தனி வாழ்வு: *விரிவாக்கம்*
வரிசை 32:
==தனி வாழ்வு==
ரகுமான் தம்முடைய கட்சியில் ''மகளிரணி செயலாளராக'' விளங்கிய ஐவி ரகுமானை திருமணம் செய்து கொண்டார். 2004ஆம் ஆண்டில் [[தாக்கா]]வில் நடந்த கைக்குண்டுவீச்சு தாக்குதலில் ஐவி கொல்லப்பட்டார்.<ref name="dstar">{{cite news|url=http://www.thedailystar.net/2004/08/25/d4082501022.htm|title=Country crippled in hartal|publisher=The Daily Star|date=25 August 2004|accessdate=10 December 2012}}</ref> இருவருக்கும் ஒரு மகனும் – நசுமல் அசன் பாப்போன் - இரு மகள்களும் - தானியா பக்த் மற்றும் தானிமா பக்த்.<ref name=bdnews/> பாப்போன் வங்காளதேச துடுப்பாட்ட வாரியத்தின் தலைவராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார்; ''பெக்சிம்கோ பார்மா'' என்ற நிறுவனத்தின் மேலாண் இயக்குநராகவும் பணியாற்றுகிறார்.<ref>{{cite news|url=http://www.reuters.com/finance/stocks/companyOfficers?symbol=BXPq.L|title=Beximco Pharmaceuticals Ltd (BXPq.L) People |newspaper=Reuters|date=9 February 2009|accessdate=20 March 2013}}</ref><ref name="Xinhua News"/>
==நோயும் இறப்பும்==
மார்ச்சு 10, 2013 அன்று தமது நாட்டிலிருந்து நெருக்கடியான நுரையீரல் தொற்றுடன் நோயாளி வானூர்தியில் [[சிங்கப்பூர்]] சென்ற ரகுமான் அங்குள்ள [[மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை]]யில் சிகிட்சை பலனின்றி உயிரிழந்தார்.<ref>{{cite news|url=http://bdnews24.com/bangladesh/2013/03/20/zillur-rahman-dies|title=Zillur Rahman dies|newspaper=BD News24|date=20 March 2013|accessdate=20 March 2013}}</ref> முன்னதாக தாக்காவிலுள்ள ஒருங்கிணைந்த படைத்துறை மருத்துவமனையில் முதல்நாள் அனுமதிக்கப்பட்டிருந்தார்.<ref name=fpost20mar>{{cite news|title=Bangladesh president Zillur Rahman dies in Singapore|url=http://www.firstpost.com/world/bangladesh-president-dies-in-singapore-668696.html|accessdate=21 March 2013|newspaper=First Post|date=20 March 2013}}</ref> சிங்கப்பூரில் சிறுநீரகம் மற்றும் சுவாசச் சிக்கல்களுக்காக மார்ச்சு 11 முதல் சிகிட்சை அளிக்கப்பட்டு வந்தார்.<ref>{{cite news|url=http://www.bbc.co.uk/news/world-asia-21855904|title=Bangladesh President Zillur Rahman dies after illness |newspaper=BBC|accessdate=20 March 2013}}</ref><ref>{{cite news|url=http://www.thedailystar.net/beta2/news/president-zillur-rahman-no-more/|title=President Zillur Rahman no more|newspaper=The Daily Star|date=5 March 2013|accessdate=20 March 2013}}</ref><ref>{{cite news |url=http://www.livemint.com/Specials/lntPQQ5mMXfBIAmGQF7RJK/Bangladesh-president-dies-in-Singapore-embassy.html |title=Bangladesh President Zillur Rahman dies|newspaper=Livemint|accessdate=20 March 2013}}</ref> இவரது விடுப்பின்போது தற்காலிக குடியரசுத் தலைவராக நாடாளுமன்ற அவைத்தலைவர் அப்துல் அமீது மார்ச்சு 14 அன்று பதவி ஏற்றுக்கொண்டுள்ளார். ரகுமானின் மறைவை ஒட்டி மூன்று நாட்கள் அலுவல்முறை தேசியளவிலான துக்கம் அனுட்டிக்கப்படுவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.<ref name="bssnews1">{{cite news|url=http://www1.bssnews.net/newsDetails.php?cat=0&id=320228&date=2013-03-20|title=Bangladesh Sangbad Sangstha (BSS)|publisher=BSS News|date=20 March 2013|accessdate=20 March 2013}}</ref>
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/சில்லூர்_இரகுமான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது