மத்தளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
வரிசை 1:
இந்தியாவின் மத்தள இசைக்கருவிகளில் புகழ்ப்பெற்றது தோலக் எனப்படும் '''மத்தளம்'''. நடுவில் பெரியதாகவும் கடைசியில் சிறியதாகவும் இருக்கும் இந்த மத்தளம்.பலவையால் செய்யப்பட்ட தோலக்கில் இருக்கும் இரண்டு வளையங்கள் மேலும் தோல் இழுத்து கட்டப்பட்டிருக்கும்.மத்தளத்தின் ஸ்ருதியை மாற்ற இரண்டு மத்தளதலைகளை(drumheads) இணக்கும் கயிறை மாற்றி அமைக்க வேண்டும்.இக்கருவி இரண்டு கைகளால் விளையாடப்படுகிறது.
 
[[Category:இசைக்கருவிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/மத்தளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது