இயற்பியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *நீக்கம்* *விரிவாக்கம்*
வரிசை 45:
இயற்கை நிகழ்வுகளை திருத்தமாகவும் உள்ளபடியாகவும் கண்டறிய இயற்பியலில் எடுக்கப்படும் முயற்சிகளால் எண்ணவியலா எல்லைகளை இது எட்டியுள்ளது; தற்போதைய அறிவுப்படி, அணுவினும் மிகச்சிறிய நுண்துகள்களைப் பற்றியும் பேரண்டத்தின் தொலைவிலுள்ள விண்மீன்களின் உருவாக்கம் குறித்தும் எவ்வாறு நமது பேரண்டம் உருவாகியிருக்கலாம் என்றும் இயற்பியல் விவரிக்கிறது. இந்த மாபெரும் கற்கை [[டெமோக்கிரட்டிசு]], [[எரோசுதெனீசு]], [[அரிசுட்டாட்டில்]] போன்ற மெய்யியலாளர்களிடம் துவங்கி [[கலீலியோ கலிலி]], [[ஐசாக் நியூட்டன்]], [[லியோனார்டு ஆய்லர்]], [[ஜோசப் லூயி லாக்ராஞ்சி]], [[மைக்கேல் பரடே]], [[ஜேம்ஸ் கிளார்க் மக்ஸ்வெல்]], [[ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்]], [[நீல்சு போர்]], [[மேக்ஸ் பிளாங்க்]], [[வெர்னர் ஐசன்பர்க்]], [[பால் டிராக்]], [[ரிச்சர்டு ஃபெயின்மான்]], [[ஸ்டீபன் ஹோக்கிங்]] போன்ற இயற்பியலாளர்களால் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது.
 
==வரலாறு==
[[File:GodfreyKneller-IsaacNewton-1689.jpg|thumb|left|upright|[[ஐசாக் நியூட்டன்]] (1643–1727)]]
[[File:Einstein1921 by F Schmutzer 2.jpg|thumb|upright|[[ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்]] (1879–1955)]]
[[File:Max Planck (Nobel 1918).jpg|thumb|right|upright|[[மேக்ஸ் பிளாங்க்]] (1858–1947)]]
<!--Please only add properly formatted links to reliable sources. Wikipedia is not a source for itself. Thank you-->
பல தொன்மையான நாகரிகங்கள் விண்மீன்களும் வானத்தில் தோன்றும் நிகழ்வுகளும் குறித்து விளக்கம் தேடி வந்துள்ளன. இவற்றில் பல இயல்பானவையாக இல்லாது மெய்யியல் சார்ந்து இருந்தன. '''இயற்கை மெய்யியல்''' என்று அறியப்படும் இக்கருதுகோள்கள் கி.மு 650- 480 கால கிரேக்கத்தில் பரவி இருந்தன. [[தேலேஸ்]] போன்ற சாக்ரடீசுக்கு முந்தைய மெய்யியலாளர்கள் இயற்கை நிகழ்வுகளுக்கு [[இயற்கையியல்|இயற்கைக்கு ஒவ்வாத]] விளக்கங்களை எதிர்த்து வந்துள்ளனர்;ஒவ்வொரு நிகழ்விற்கும் ஓர் இயற்கையான காரணம் இருக்கும் என வாதிட்டனர்.<ref>Singer, C. ''A Short History of Science to the 19th century.'' Streeter Press, 2008. p. 35.</ref> They proposed ideas verified by reason and observation and many of their hypotheses proved successful in experiment,<ref>{{cite book
|title=Early Greek Science: Thales to Aristotle
|last=Lloyd
|first=Geoffrey
|authorlink=G. E. R. Lloyd
|pages=108–109
|publisher=Chatto and Windus; W. W. Norton & Company
|location=London; New York
|year=1970
|isbn=0-393-00583-6}}</ref> இருப்பினும் புவியை மையமாகக் கொண்டு வரையறுக்கப்பட்ட இக்கருதுகோள்கள் சமயங்களின் ஆதரவுடன் அடுத்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு கோலோச்சின.
 
அறிவியலின் இருண்ட காலமாக அறியப்படும் இக்காலம் 1543இல் தற்கால வானியலின் தந்தை என அறியப்படும் [[நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ்|நிக்கோலசு கோப்பர்னிக்கசு]] வெளியிட்ட சூரியனை மையமாகக் கொண்ட ஆய்வுக் கட்டுரையால் முடிவுக்கு வந்தது. கோப்பர்னிக்கசு கோட்பாட்டளவில் முன்மொழிந்தாலும் இதற்கான சோதனைபூர்வ சான்றுகள் இயற்பியலின் தந்தை என அறியப்படும் [[கலீலியோ கலிலி]]யால் வழங்கப்பட்டது. பைசா பல்கலைக்கழகத்தில் கணித பேராசிரியராக இருந்த கலிலி தொலைநோக்கி மூலம் வான்வெளியை ஆராய்ந்தும் சாய்தளங்களில் சோதனைகள் நடத்தியும் கோப்பர்னிக்கசு கோட்பாடுகளுக்கு சான்றுகள் அளித்தார். மேலும் அறிவியல் சோதனைகள் மூலமாக கோட்பாடுகளால் எட்டப்பட்ட தீர்வுகளை சரிபார்க்க இயலும் என்று நிறுவினார். இயற்பியல் முறைமைகள் தொடர்ந்து [[யோகான்னசு கெப்லர்]], [[பிலைசு பாஸ்கல்]], [[கிறித்தியான் ஐகன்சு]] போன்ற அறிஞர்களின் பங்களிப்பால் வலுப்பெற்றன.
 
நவீன ஐரோப்பியர்களின் துவக்க காலத்தில் இந்த சோதனை மற்றும் அளவியல் சார்ந்த முறைமைகளைக் கொண்டு தற்போது ''இயற்பியல் விதிகள்'' என அறியப்படும் விதிமுறைகளை உருவாக்கினர். இக்காலத்திலிருந்து '''செவ்வியல் இயற்பியல்''' என அறியப்பட்டது. <ref>{{Cite book |last=Ben-Chaim |first=Michael |author-link= |year=2004 |publication-date=2004 |title=Experimental Philosophy and the Birth of Empirical Science: Boyle, Locke and Newton |edition= |place= |publication-place=Aldershot |publisher=Ashgate |isbn=0-7546-4091-4 |oclc=53887772 57202497 |ref=harv}}</ref><ref>{{cite book |last=Weidhorn |first=Manfred |title=The Person of the Millennium: The Unique Impact of Galileo on World History |year=2005 |publisher=iUniverse |isbn=0-595-36877-8 |page=155}} Weidhorn Introduces Galili as the "father of modern Physics"</ref> [[யோகான்னசு கெப்லர்]], [[கலீலியோ கலிலி]] மற்றும் குறிப்பாக [[ஐசாக் நியூட்டன்|நியூட்டன்]] பல்வேறு இயக்கவிதிகளை ஒருங்கிணைத்தனர்.<ref>Guicciardini, Niccolò (1999), Reading the Principia: The Debate on Newton's Methods for Natural Philosophy from 1687 to 1736, New York: Cambridge University Press.</ref> தொழிற்புரட்சியின் காலத்தில் ஆற்றல் தேவைகள் கூடியமையால் [[வெப்ப இயக்கவியல்]], [[வேதியியல்]] மற்றும் [[மின்காந்தவியல்]] குறித்த ஆய்வுகள் முன்னுரிமைப் பெற்றன.
 
[[மேக்ஸ் பிளாங்க்]]கின் [[குவாண்டம் விசையியல்|குவாண்டம் கோட்பாடுகள்]] மற்றும் [[ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்|ஐன்ஸ்டைனின்]] [[சார்புக் கோட்பாடு]]களால் '''தற்கால இயற்பியல்''' உருவானது; [[வெர்னர் ஐசன்பர்க்|ஐசன்பர்க்]], [[எர்வின் சுரோடிங்கர்]] மற்றும் [[பால் டிராக்]] பங்களிப்புகளால் [[குவாண்டம் விசையியல்]] தொடர்ந்து முன்னேறியது.
== இயற்பியலின் பிரிவுகள் ==
இயற்பியலுடன் சார்ந்த அல்லது உட்பிரிவுகள் என கருதப்படும் இயல்கள் பின்வருமாறு:
"https://ta.wikipedia.org/wiki/இயற்பியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது