பொன்னம்பலவாணேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 42:
 
==அமைப்பு==
மூலத்தானத்தில் பொன்னம்பலவாணேசுவரர் வீற்றிருக்க சிவகாமி அம்பாள் - அம்பாள் சந்நிதானத்தில் அமர்ந்திருக்கிறார். [[சிவன்|நடராசர்]], மூலப் [[பிள்ளையார்]], சோமஸ்கந்தர், பஞ்சலிங்கம், [[விஷ்ணு]], சுப்பிரமணியர், சண்முகர், பைரவர், சுவர்ண [[சுவர்ண பைரவர்]], [[நவக்கிரகம்]] ஆகியோருக்குத் தனித்தனி ஆலயங்கள் உள. கோட்டத்தில் நர்த்தன கணபதி, தட்சணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை முதலானோர் உள்ளனர். சனீசுவரன் தனியாக அமர்ந்துள்ளார்.
 
வெளிவீதியில் கோவிலின் முன்னே நர்த்தன கணபதியும், தென்புறத்தே மாரி அம்மன், ஆஞ்சநேயர், முனியப்பர் ஆகியோர் தனி ஆலயங் கொண்டுள்ளனர். வடக்கே கோமாதாவின் கோகுலம் உள்ளது.
 
==பூசைகள்==
"https://ta.wikipedia.org/wiki/பொன்னம்பலவாணேசுவரர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது