டேனியல் செல்லப்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''ஜே.டேனியல் செல்லப்பா''' எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

16:27, 29 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

ஜே.டேனியல் செல்லப்பா என்பவர் இந்தியா நாட்டைச் சேர்ந்த தமிழ்நாடு மாநிலத்தில் பிறந்த அணு விஞ்ஞானி ஆவார். இவர் 1984 ஆம் ஆண்டு இந்தியா அணுசக்தி துறையில் பணியில் சேர்ந்தார்.பின்பு பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் அணு விஞ்ஞானியாக பணிபுரிந்தார். இவர் தற்போது கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் உதவி இயக்குனராக பணிபுரிகிறார். அணு உலைக்குப் பயன்படுத்தப்படும் பிரத்யேக யுரேனியம்-புளூட்டோனியம் கலந்த கார்பைடு எரிபொருளை உருவாக்கியதில் இவர் முக்கியப் பங்கு வகித்தார். அணுசக்தி நன்மைகள் குறித்து நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற மக்கள் மத்தியில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

விருதுகள்

  • பத்மஸ்ரீ விருது
  • 2013 - இந்திய மக்கள் தொடர்பு பணி சேவைக்கான தேசிய சாதனையாளர் விருது.

வெளி இணைப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டேனியல்_செல்லப்பா&oldid=1391505" இலிருந்து மீள்விக்கப்பட்டது