எரடோசுதெனீசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 1:
{{Infobox person
[[Image:Eratosthenes.jpg|right|200px]]
|name = எரடோசுதெனீசு <br /> ({{lang|grc|Ἐρατοσθένης}})
|image = Portrait of Eratosthenes.png
|image_size =
|alt = An etching of a man's head and neck in profile, looking to the right. The man has a beard and is balding.
|caption = எரடோசுதெனீசு
|birth_name =
|birth_date = கிமு 276
|birth_place = சைரீன், [[லிபியா]]
|death_date = கிமு 194
|death_place = [[அலெக்சாந்திரியா]]
|body_discovered =
|death_cause =
|resting_place =
|resting_place_coordinates = <!-- {{coord|LAT|LONG|display=inline,title}} -->
|residence =
|nationality =
|ethnicity = கிரேக்கர்
|citizenship =
|other_names =
|known_for =
|education =
|alma_mater =
|employer =
|occupation = கணிதவியலாளர், நூலகர், கவிஞர் மற்றும் கண்டுபிடிப்பாளர்
|years_active =
|home_town =
|height =
|title =
|predecessor =
|successor =
|opponents =
|boards =
|religion =
|spouse =
|partner =
|children =
|parents =
|relations =
|footnotes =
}}
'''எரடோசுதெனீசு ''' (Eratosthenes of Cyrene, கி.மு.276–கி.மு.194) கிறித்துவிற்கு முந்தைய மூன்றாம் நூற்றாண்டில் வாழந்த [[பண்டைக் கிரேக்கம்|கிரேக்க]] [[கணிதவியலாளர்|கணிதவியலாளரும்]], [[புவியியல்|புவியியலாளரும்]] [[வானியல்|வானியலாளரும்]] ஆவார். கி.மு. 240ஆம் ஆண்டிலிருந்து அவரது மரணம் வரை, தொன்மைக்கால உலகின் மிக முதன்மையான நூலகமாக விளங்கிய [[அலெக்சாண்டிரியா நூலகம்|அலெக்சாண்டிரியா நூலகத்தின்]] தலைவராக இருந்தார்.
 
வரி 6 ⟶ 46:
எரடோசுதெனீசுவின் எழுத்துக்கள் நேரடியாக கிடைக்கவில்லை: அலெக்சாண்டிரியாவின் ஒப்பற்ற அந்த நூலகம் அழிந்து ஒரு படிக்கூட கிடைக்கவில்லை. பின்னாளில் இசுடிராபோ (~63<small>கிமு</small>–24<small>கிபி</small>) புவியியலைப் பற்றி எழுதியபோது ''புவியை அளப்பது குறித்து'' (On the measurement of the Earth) என்ற நூலையும் ''ஜியாக்ரபிக்கா'' என்ற புவியியல் குறத்த நூலையும் எரடோசுதெனீசு எழுதியதாகக் குறிப்பிட்டுள்ளார். எரடோசுதெனீசு புவியியல் குறித்த தனித்துறைக்கு தந்தை என அறியப்படுகிறார்.
 
[[புவி]]யின் [[சுற்றளவு|சுற்றளவை]] துல்லியமாக முதன்முதலில் கணக்கிட்டவர் இவரே. மேலும் [[நிலநேர்க்கோடு]] மற்றும் [[நிலநிரைக்கோடு]] கோட்பாடுகளை அறிமுகப்படுத்தினார். புவியின் அச்சு சாய்வை துல்லியமாக கணக்கிட்டவரும் இவராவார். புவியிலிருந்து [[சூரியன்|சூரியனுக்கான]] தொலைவை கணக்கிட்டிருப்பார் என நம்பப்படுகிறது. [[பெப்ரவரி 29]]ஐ கண்டறிந்தவரும் எரடோசுதெனீசாவார்.<ref name="Wired">[http://www.wired.com/science/discoveries/news/2008/06/dayintech_0619 'Wired' 2008]</ref> உலகின் [[நிலப்படம்]] ஒன்றை அப்போதிருந்த தகவல்களைக் கொண்டு உருவாக்கினார். அறிவியல்பூர்வ நாட்குறிப்புகளை அறிமுகப்படுத்தினார்; டிராய் கைப்பற்றலில் இருந்து முதன்மையான அரசியல் மற்றும் இலக்கிய நிகழ்வுகளுக்கான நாட்களை குறிக்க எண்ணினார்.
 
 
 
== புவியின் சுற்றளவைக் கண்டறிதல் ==
"https://ta.wikipedia.org/wiki/எரடோசுதெனீசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது