விசைப்பொறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
வரிசை 11:
* அமைப்பு: பெரும்பாலான பொறிகளில் உந்துத்தண்டுகள் உள்ளேயுள்ள குழல்களும் இயக்கத்தை சீராக்கும் மாற்றுத்தண்டும் உள்ளன. பொதுவாக குழல்கள் 1, 2, 3, 4, 6, 8, 10 மற்றும் 12 எண்ணிக்கையில் அமைந்திருக்கும். இந்தக் குழல்களும் பல்வேறு வழிகளில் அமைக்கப்படலாம்; ஒரே வரிசையில், ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட கோணத்தில் அல்லது வட்டமாக அமைக்கப்படலாம்.
 
'சுழற்சி' பொறியில் குழல்கள் எதுவுமின்றி முக்கோண வடிவ சுழலியை நீள்வட்ட அமைப்பினுள் சுழலுமாறு இருக்கும். இது ஓர் உந்துத்தண்டின் இயக்கத்தை ஒத்திருக்கும்.
==விசையாழி பொறிகள்==
[[File:Schiffsturbine.jpg|thumb|150px|right|விசைச்சுழலியனுள்ளே உள்ள தகடுகள்நாராவித் தாரையால் தள்ளப்படுகின்றன.]]
[[காற்றாலை]]யில் காற்றினால் சுழற்றப்படுவதுபோலவே வெப்பமடைந்த வளிமத்தைக் கொண்டு [[விசையாழி]]யையும் சுழல வைக்கலாம். துவக்க கால விசையாழிகள் நீராவித் தாரையைப் பயன்படுத்தின. தற்காலத்தில் எரிபொருளை பயன்படுத்தி வளிமம் ஒன்றை சூடேற்றி விசையாழிகளை இயக்குகின்றனர். வானூர்திகளில் பயன்படுத்தப்படும் [[தாரைப் பொறி]]கள் ஒருவகை விசையாழிப் பொறிகளே.
 
==விறிசுப் பொறிகள் ==
[[File:Apollo 15 launch.jpg|thumb|150px|right|சூடான வளிமங்களின் தாரைகள் விறிசை உந்துகின்றன.]]
[[ஏவூர்தி]] அல்லது விறிசு ஓரு சிறிய துவாரத்திலிருந்து விரைவாக வெளியேற்றப்படும் வளிமத் தாரைகளால் இயக்கப்படுகிறது. இந்த வளிமம் அழுத்தத்தில் வைக்கப்பட்டிருக்கலாம் அல்லது வேதிப்பொருளை எரிப்பதன் மூலம் மிக உயர்நிலையில் சூடாக்கப்பட்ட வளிமம் வெளிப்படுத்தப்படலாம். இவை இயக்க மிக எளிமையாக இருந்தபோதும் இவற்றின் திறன் மிகவும் வலியது. விண்வெளியின் வெற்றிடத்தில், வேறெந்த உந்துகையும் இல்லாதவிடத்திலும், இவற்றால் இயங்க இயலும்.
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/விசைப்பொறி" இலிருந்து மீள்விக்கப்பட்டது