கண்டி இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"கண்டியின் ஆட்சி முறைக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
{{mergeto|கண்டி இராச்சியம்}}
வரிசை 1:
{{mergeto|கண்டி இராச்சியம்}}
கண்டியின் ஆட்சி முறைக்கமைய நாட்டின் அணைத்து துறைகளினதும் அதிபதி மன்னன் ஆவான்.அவன் இலங்கேஸ்வர,திரிசிங்கலாதீஸ்வர எனவும் அழைக்கப்பட்டான்.நாட்டின் அணைத்து பகுதிகளும் இவனுக்கு சொந்தம் ஆகையால் பூபதி எனவும் அழைக்கப்பட்டான்.மன்னன் அனைத்து அதிகாரமும் உடையவனாயினும் அவன் பிக்குகளினதும்,பிரதான அதிகாரிகளினதும் ஆலோசனைக்கேற்ப செயற்படவேண்டும்.
"https://ta.wikipedia.org/wiki/கண்டி_இராச்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது