கிரிப்டான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 91:
{{Elementbox_footer | color1=#c87cefa | color2=green }}
 
'''கிருப்டான்கிரிப்டான்''' (ஆங்கிலம்: Krypton ([[International Phonetic Alphabet|IPA]]: {{IPA|/ˈkrɪptən/}} or {{IPA|/ˈkrɪptan/}}) ஒரு வேதியியல் [[தனிமம்]]. இதன் வேதியியல் குறியீடு '''Kr'''; இதன் [[அணுவெண்]] 36; மந்த வளிமத்தின் குடும்பத்தைச் சேர்ந்த வளிம நிலைத் தனிமமாகும். இது [[பூமி|புவியின்]] [[வளிமண்டலம்|வளிமண்டலத்தில்]] மிகமிகச் சிறிதளவே உள்ள [[இம்மியப் பொருள்]]. நிறமில்லா, சுவையில்லா, மணமில்லா ஒரு [[வளிமம்]] ஆகும். ஒளிர்விளக்குகளில் சிறிதளவு பயன்படுத்தப்படுகிறது. அதிக ஸ்பெக்ட்ரம்நிறமாலை வரிசைகளைக் கோண்டுள்ளதாலும்கொண்டுள்ளதாலும் பிளாஸ்மாக்களில் ஒளியை அதிகளவு வெளிவிடக் கூடியதாகையாலும் கிரிப்டானை புகைப்படமெடுக்கும்போது ஒளியூட்டியாகப் பயன்படுத்தலாம்.கடல் மட்டத்தில் வளி மண்டலத்தில் இது [[ஆர்கான்]] ,[[நியான்]] , [[ஹீலியம்|ஹீலியத்திற்கு]] அடுத்து 1 ppm என்ற அளவில் செரிவுற்றுள்ளது. காற்றை குளிர்வித்து நீர்மமாக்கி, அதிலுள்ள வளிமங்களின் கொதி நிலை வேறுபாட்டைப் பயன்படுத்தி, பகுதி காய்ச்சி வடித்தல் மூலம் பிரித்தெடுக்கலாம்
 
== கண்டுபிடிப்பு ==
வரிசை 103:
 
 
== பண்புகள் ==
 
இந்த மந்த வளிமம் நிறமாலையின் பச்சை மற்றும் மஞ்சள் பகுதியில் பிரகாசமான வரிகளைக் காட்டுகின்றது.<ref name=colours>{{cite web|url=http://astro.u-strasbg.fr/~koppen/discharge/|title=Spectra of Gas Discharges}}</ref> இதன் அணுவெண் 36 அணு எடை 83.80 Kr என்ற வேதிக் குறியீட்டுடன் கூடிய கிரபிடானின் அடர்த்தி 3.49 கிகி /கமீ. இதன் உறை நிலையும் கொதி நிலையும் யும் முறையே 115.9 K, 119.8 K ஆகும்.
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/கிரிப்டான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது