மாண்டூக்கிய உபநிடதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
[[ஆதிசங்கரர்]]ரின் குருவான [[கோவிந்த பகவத்பாதர்]] என்பாரின் குருவான [[கௌடபாதர்]] இந்த உபநிடதத்திற்கு 215 செய்யுட்களில் [[மாண்டூக்ய காரிகை]] எனும் விளக்க உரை எழுதியுள்ளார். இதற்கு [[ஆதிசங்கரர்]], [[மத்வர் ]] மற்றும் [[இராமானுசர்]] உரை எழுதியுள்ளனர். இந்த உபநிடதம் 12 மந்திரங்களைக் கொண்டது. இது [[அதர்வண வேதம்|அதர்வண வேதத்தில்]] அமைந்துள்ளது. அதர்வண வேதத்தின் சாந்தி மந்திரமே இந்த உபநிடத்திற்கும் சாந்தி மந்திரமாக உள்ளது.
 
==உபநிடத்தின்உபநிடதத்தின் சாந்தி மந்திர விளக்கம்==
”வணக்கத்திற்குரிய தேவர்களே, நாங்கள் செவிகளால் நல்லதை கேட்போமாக. கண்களால் நல்லதை பார்ப்போமாக. உறுதியான உடல் உறுப்புக்களுடன் வேதங்களால் உங்களை நாங்கள் புகழ்ந்து கொண்டு எங்களுக்கு எவ்வளவு வாழ்நாள் இறைவனால் வழங்கப்பட்டுள்ளதோ அவ்வளவு காலம் வரை அதை அனுபவிப்போமாக. இந்திரதேவர், சூரியதேவர், கருடதேவர் எங்களுக்கு நன்மையை அருளட்டும். பேரறிவுடைய தேவகுரு பிரகசுபதி எங்களுக்கு நன்மையை வழங்கட்டும். ஓம் சாந்தி சாந்தி சாந்தி.
 
"https://ta.wikipedia.org/wiki/மாண்டூக்கிய_உபநிடதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது