மீடியாவிக்கி:Movepagetext: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
பின்வரும் படிவத்தைப் பயன்படுத்துவது, பக்கமொன்றின் பெயரை மாற்றி, இதனுடைய முழு வரலாற்றையும் புதிய பெயருக்கு நகர்த்தும். பழைய தலைப்பு, புதிய பக்கத்துக்கான ஒர் வழிகாட்டும் பக்கமாக ஆகும். பழைய பக்கத் தலைப்புக்கு உள்ள இணைப்புக்கள் மாறமாட்டா; இரட்டை அல்லது முறிந்த வழிமாற்றுகள் உள்ளனவா என்பதைச் சரி பார்த்து உறுதிசெய்யவும். இணைப்புகள் எவ்விடத்துக்குச் சென்றடைய வேண்டுமோ அவ்விடத்தைத் தொடர்ந்தும் குறிப்பதை உறுதி செய்து கொள்வது உங்கள் பொறுப்பாகும்.<br />
ஏற்கெனவே புதிய தலைப்பில் ஒரு பக்கம் இருந்தால், இந்தப் பக்கம் வெறுமையாகவோ அல்லது ஒரு வழிமாற்றுப் பக்கமாகவோ இருப்பதுடன் பழைய தொகுப்பு வரலாறும் இல்லாதிருந்தால்தான், இப் பக்கம் நகர்த்தப்படும் என்பதைக் கவனிக்கவும். தற்செயலாக, நீங்கள் தவறு செய்துவிட்டால், எந்தப் பெயரிலிருந்து பெயர் மாற்றம் செய்தீர்களோ அதே பெயருக்கு மீண்டும் மாற்றமுடியும் என்பதுடன் ஏற்கெனவே இருக்கும் பக்கமொன்றை மேலெழுத (overwrite) முடியாது என்பதையும் இது குறிக்கின்றது.
<b>எச்சரிக்கை!</b>
இது பிரபலமான ஒரு பக்கத்துக்குச் செய்யும் கடுமையானதும், எதிர்பாராததுமான மாற்றமாக இருக்கக்கூடும்; தொடர்வதற்கு முன் இதன் விளைவுகளை விளங்கிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
"https://ta.wikipedia.org/wiki/மீடியாவிக்கி:Movepagetext" இலிருந்து மீள்விக்கப்பட்டது