பவளப் பாறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 8:
==பவளப்பாறை உருவாக்கம்==
பவளம் எனும் சிறிய அங்கிகளே பவளப்பாறைகளை உருவாக்குகின்றன.முள்ளந்தண்டு அற்ற இந்த உயிரினத்தை பொலிப் என்று அழைப்பர்.இந்தப் பொலிப் உயிரினங்கள் மென்மையான மற்றும் ஒளி ஊடுருவும் தன்மையுடைய ஒரு உயிரினமாகும்.இவ்வாறான ஆயிரக்கணக்கான பொலிப் உயிரினங்கள் ஒன்று சேர்வதாலேயே பவளப்பாறைகள் உருவாகின்றன.இவை கடல் நீரிலிருந்து பெற்றுக்கொள்ளும் கல்சியம் ஆனது கல்சியம் கார்பனேட் ஆக மாறுவதால் அவை கற்பாறைகள் மீது ஒட்டிக் கொள்வதால் பவளப் பாறைகளாக மாறுகின்றன.
==பவளப்பாறைகள் உருவாகத் தேவையான ==
 
உலகின் அனைத்து சமுத்திரங்களிலும் பவளப்பாறைகள் உருவாவதில்லை.இவை உருவாவதற்கு விசேட சுற்றுச்சூழல் அவசியம் ஆகும்.அவையாவன:
*சமுத்திர நீரின் வெப்பநிலை 20°C - 24°C இற்கு இடைப்பட்டதாக இருக்க வேண்டும்.
*சமுத்திர நீரின் ஈரப்பதம் 30 சத வீதத்தில் இருந்து -35 சத வீதம் வரை இருக்க வேண்டும்.
*சூரிய ஒலி சமுத்திரத்தின் ஆழ்பகுதி வரை நன்கு ஊடுருவ வேண்டும்.
*கடல் அலை குறைவாக இருக்க வேண்டும்.
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/பவளப்_பாறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது