சென்னையில் ஒரு நாள் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 21:
}}
'''''சென்னையில் ஒரு நாள்''''' 2013ஆம் ஆண்டில் சகீத் காதர் இயக்கத்தில் உடன்பிறப்புக்களான பாபியும் சஞ்சயும் எழுதிய தமிழ் திகில் படமாகும். 2011 ஆண்டு மலையாளத் திரைப்படமான ''டிராபிக்''கின் மறுபதிப்பான இதனை [[ராதிகா சரத்குமார்|இராதிகா சரத்குமாரும்]] லிஸ்டின் ஸ்டீபனும் தயாரித்து [[சன் படங்கள்]] மூலம் வெளியிட்டுள்ளனர். இதில் [[சரத்குமார்]], [[பிரகாஷ் ராஜ்]], [[சேரன் (திரைப்பட இயக்குநர்)|சேரன்]], [[பிரசன்னா]], [[ராதிகா சரத்குமார்]], [[பார்வதி மேனன்]] மற்றும் [[இனியா]] நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் திரைக்கதை மீயுரை வடிவத்தில் அமைந்துள்ளது. ஒரு நிகழ்வை ஒட்டி பல கதைகள் பிணையப்பட்டுள்ளன. சென்னையில் நிகழ்ந்த ஓர் உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு கதை புனையப்பட்டுள்ளது.<ref>{{cite web|url=http://www.indiaglitz.com/channels/malayalam/review/12067.html|title= Traffic Movie Review}}</ref> இதற்கு முன்னதாக ''நான்கு வழிச் சாலை'' எனப் பெயரிடப்பட்டிருந்தது.<ref>{{cite web|title=Etcetera: Stellar line-up|url=http://www.thehindu.com/arts/cinema/etcetera-stellar-lineup/article3972367.ece|publisher=The Hindu|accessdate=6 October 2012}}</ref> இத்திரைப்படம் மார்ச்சு 29, 2013 அன்று வெளியானது.<ref>http://m.ibnlive.com/news/tamil-review-chennaiyil-oru-naal-is-an-out-an-out-racy-thriller/382032-71-180.html</ref>
==பாத்திரப் படைப்பு==
* [[சரத்குமார்]] - சௌந்தர பாண்டியன், சென்னை மாநகர போக்குவரத்து ஆணையராக
* [[பிரகாஷ் ராஜ்]] - கௌதம் கிருஷ்ணா, திரைப்பட நடிகர்.
* [[சேரன் (திரைப்பட இயக்குநர்)|சேரன்]] - சத்தியமூர்த்தி, போக்குவரத்துத்துறை காவலர்.
* [[பிரசன்னா]] - மருத்துவர் இராபின்.
* [[ராதிகா சரத்குமார்]] - கௌதமின் மனைவி.
* [[பார்வதி மேனன்]] -அதிதி
* [[இனியா]] - ஸ்வேதா
* மித்துன் - அஜ்மல்
* சச்சின் - கார்த்திக்
* ஐசுவர்யா தேவன்
* வைசாலி
* காப்ரீயல்லா சார்ல்டன் - ரியா
* ஜெயபிரகாஷ்
* இலட்சுமி இராமகிருஷ்ணன்
* சுப்பு பஞ்சு அருணாசலம் - முருகன், கௌதமின் செயலாளர்.
* [[மல்லிகா (நடிகை)|மல்லிகா]] - சத்தியமூர்த்தியின் மனைவி.
* [[மனோபாலா]]
* [[சந்தான பாரதி]]
* [[சூர்யா (நடிகர்)|சூர்யா]] - கௌரவ வேடத்தில்
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/சென்னையில்_ஒரு_நாள்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது