நிரல்மொழிமாற்றி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{mergeto | நிரல்மொழிமாற்றி }}
 
'''நிரல்மொழிமாற்றி''' (compiler) என்பது ஒரு நிரல் மொழியில் எழுதப்பட்ட நிரலை (source program), இன்னுமொரு நிரல் மொழிக்கு மாற்றும் ஒரு நிரல் (object level program) ஆகும். பொதுவாக [[சி++]], [[ஜாவா]] போன்ற ஒரு மேல்நிலை மொழிகளில் இருந்து நிரல் மொழிமாற்றி கீழ்நிலை பொறி மொழிக்கு மாற்றும். நிரல் எழுதப்பட்ட மொழி மூல மொழி என்றும், அது மாற்றப்படும் மொழி பெயர்ப்பு மொழி என்றும் அழைக்கப்படும்.
 
"https://ta.wikipedia.org/wiki/நிரல்மொழிமாற்றி" இலிருந்து மீள்விக்கப்பட்டது