வேயா மாடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''வேயா மாடம்''' என்பது சங்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''வேயா மாடம்''' என்பது சங்க காலத் [[தமிழர்]] [[கட்டடக்கலை|கட்டட அமைப்புகளில்]] ஒன்றாகும். எழுநிலை மாடங்கள் அமைந்த மாளிகைகளில் ஒவ்வொரு பருவ காலத்திற்கும் ஏற்ப மாடங்கள் கட்டப்பட்டன. இம்மாடங்களில் திறந்த நிலை மேல் தளமாகிய நிலாமுற்றமே வேயா மாடம் எனப்பட்டது. முழுநிலவுக் காலத்தில் நிலவின்பம் துய்க்க இம்மாடங்கள் பயன்பட்டன.<ref> முனைவர் பாக்யமேரி, ஆயகலைகள் பக்கம் 16.(வெளியீடும் ஆண்டும் தெரியவில்லை)</ref>
 
<poem>'நிலவுப்பயன் கொள்ளும் நெடுநிலநெடுநிலா முற்றம்'<ref>நெடுநல்வாடை. வரிகள்:95, சிலப்பதிகாரம். வரி 4:31</ref></poem>
என சிலம்பும் நெடுநல்வாடையும் சுட்டுகின்றன.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வேயா_மாடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது