பேச்சு:ஆத்திரேலியாவின் மாநிலங்களும் ஆட்சிப் பகுதிகளும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மறுமொழி
கையொப்பம்
வரிசை 2:
:இக்கட்டுரையின் தலைப்பு மாற்ற வேண்டிய தேவையில்லை என்றே நினைக்கிறேன். ஆனால் சில ஆட்சிப்பகுதிகளின் பெயர்கள் மாற்ற வேண்டும். Northern territory ஐ பலரும் பலவிதமாக எழுதுகிறார்கள். வட மண்டலம் என்பது எனக்கும் ஏற்புடையதல்ல. கலாநிதி [[ஆ. கந்தையா]] தனது நூல்களில் இச்சொல்லையே பயன்படுத்தி வந்தார். ஆட்புலம் என்பதும் நல்ல சொல்லே. அதனையே பயன்படுத்தலாம்.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 08:25, 24 ஏப்ரல் 2013 (UTC)
::நானும் '''ஆட்புலம்''' என்றே பயன்படுத்துவது வழமை. மண்டலம் என்பது "region" என்ற பொருளையல்லவா தருகிறது?--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 14:19, 24 ஏப்ரல் 2013 (UTC)
:மாற்றுக் கருத்து ஏதும் இல்லை. இச்சொல்லை முதன்முறையாகக் கேட்கிறேன். தமிழகத்தில் பரவலாக இல்லை. எளிதான வேறு சொல் இருந்தால் பயன்படுத்துங்கள். இல்லை என்றால் தற்போது உள்ள பெயரை கட்டுரையில் எங்கேனும் தெரியும்படி இடுங்கள். நன்றி!!-[[பயனர்:தமிழ்க்குரிசில்|தமிழ்க்குரிசில்]] ([[பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்|பேச்சு]]) 14:26, 24 ஏப்ரல் 2013 (UTC)
Return to "ஆத்திரேலியாவின் மாநிலங்களும் ஆட்சிப் பகுதிகளும்" page.