பி. எஸ். வீரப்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + 5 categories using HotCat
சி →‎ஆரம்ப கால வாழ்க்கை: *திருத்தம்*
வரிசை 21:
'''பி. எஸ். வீரப்பா''' புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். பெரும்பாலான படங்களில் [[எதிர்நாயகன்|எதிர்நாயகனாக]] நடித்த இவர் திரைப்படத் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.
==ஆரம்ப கால வாழ்க்கை==
[[1911]]-ம் ஆண்டு [[காங்கேயம்|காங்கேயத்தில்]] பிறந்த வீரப்பா [[பொள்ளாச்சி]]யில் உள்ள தனது தாத்தாவின் வீட்டில் வளர்ந்தார். படிப்பின் மீது ஆர்வம் கொண்டிருந்த போதிலும், அதிகப்படியான குடும்ப உறுப்பினர்களும், குறைந்த குடும்ப வருமானம் இருந்த காரணத்தினாலும் பல சிறு வியாபாரம், தொழில்களில் ஈடுபட்டார். சென்னைக்கு வரும் முன்னர் [[கோயில் திருவிழா]]க்களில் நடைபெறும் [[நாடகம்|நாடகங்களில்]] நடித்து வந்தார். [[சிவன்மலை]]யில் அப்படி நடைபெற்ற ஒரு நாடகத்தில் இவரைப் பார்த்த [[கே. பி. சுந்தராம்பாள்|கே. பி. சுந்தராம்பாளும்]] அவரது சகோதரரும், [[சென்னை]]க்கு வருமாறும், திரைப்படங்களில் நடிக்குமாறும் வலியுறுத்தினர். சென்னைக்கு வந்த பிறகு கே. பி. சுந்தராம்பாள் தன்னுடைய ஒரு சிபாரிசுக் கடிதத்துடன் இவரை இயக்குனர் [[எல்லீஸ் ஆர்.எல்லிஸ் டங்கன்|எல்லீஸ் ஆர். டங்கனிடம்]] அனுப்பினார்{{citation needed}}.
 
==திரைப்பட வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/பி._எஸ்._வீரப்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது