கிளைன் நான்குறுப்புக்குலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
கணிதத்தில் '''கிளைன் நான்குறுப்புக்குலம்''' (Klein four-group) என்பது [[முடிவுறு குலம்|முடிவுறு குலங்களில்]] மிக எளிதான ஒரு சிறிய [[குலம் (கணிதம்)|குலம்]]. [[ஃபெலிக்ஸ் கிளைன்]] என்பவர் 1884 இல் அறிமுகம் செய்தது. அவர் ஜெர்மானிய மொழியில், நான்குறுப்புக்குலம் என்ற பொருளுள்ள, 'Vierergruppe' என்று பெயர் வைத்து அறிமுகம் செய்ததால், இன்றும் அதற்கு குறியீடு 'V' என்றே வழக்கில் இருக்கிறது. இதை '''இருபடியக் குலம்''' (Quadratic Group) என்றும் கூறுவதுண்டு
 
== வரையறை ==
"https://ta.wikipedia.org/wiki/கிளைன்_நான்குறுப்புக்குலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது