கேன உபநிடதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''கேன உபநிடதம்'''சாமவேதம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''கேன உபநிடதம்'''[[சாமவேதம்]]:-சாமவேதத்தில் அமைந்துள்ள இந்த உபநிடதம் ‘கேன’
என துவங்குவதால் இதற்கு கேன உபநிடதம் என்று பெயர் ஆயிற்று. இந்த உபநிடதம் நான்கு பகுதிகள் கொண்டது.
'''கேன உபநிடத சாந்தி மந்திர விளக்கம்''':- எனது உடல் உறுப்புக்கள் ஆற்றல் பெறட்டும்.வாக்கு, பிராணன், கண், செவி, மற்றும் அனைத்து உடல் உறுப்புகளும் ஆற்றல் பெறட்டும். உபநிடதங்களால் மட்டும் அறியப்படும் பிரம்மம் அனனத்துமாக உள்ளது. நான் பிரம்மத்தை மறுக்காமல் இருப்பேனாக. பிரம்மம் என்னை மறுக்காமல் இருப்பாராக. அந்த ஆத்மாவை அறியும் வழியில் முழு ஈடுபாடுடைய என்னிடத்தில் உபநிடதங்களில் கூறப்பட்டுள்ள தகுதிகள் எவையோ அவைகள் என்னிடத்தில் இருக்கட்டும். ஓம் சாந்தி சாந்தி சாந்தி.
"https://ta.wikipedia.org/wiki/கேன_உபநிடதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது