பேச்சு:திருமால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மறுமொழி
வரிசை 13:
[[இந்தோனேசியா]]வில் '''விஷ்ணு''' என்று பெயர் கொண்ட பலர் இருக்கின்றனர். ''விஷ்ணுத்தாமா'' என்று பெயரிட்டு அதனையும் சுருக்கி ''விஷ்ணு'' என்று அழைக்கின்றனர். முஸ்லிம்களுள் ஒரு சிலருக்கும் இப்பெயர் இருப்பதாக ஞாபகம். எனினும் இந்தியாவிலும் ஆட்களுக்கு ''விஷ்ணு'' என்று பெயரிடும் வழக்கம் உள்ளதா என்றறிய ஆவலாய் உள்ளேன்.--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 15:38, 29 ஏப்ரல் 2013 (UTC)
:சிலர் வைத்துக் கொள்கின்றனர். விஷ்ணுவர்தன், சிலவிஷ்ணு....... என்றாலும், விஷ்ணு என்பதை விட பெருமாள், அரி, கண்ணன், கிருட்டிணன் ஆகிய பெயர்களே அதிகப் பிரபலம்-[[பயனர்:தமிழ்க்குரிசில்|தமிழ்க்குரிசில்]] ([[பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்|பேச்சு]]) 15:51, 29 ஏப்ரல் 2013 (UTC)
 
:இப்பெயர் தாய்லாந்து, கம்போடியோவிலும் உண்டு. உலகளவில் விஷ்னு பெயர் தான் அதிகளவு உள்ளது. ஆனால் தமிழகத்தில் பெருமாள் என்ற பெயரை அதிகம் சூட்டுகின்றனர். கடவுளை அழைக்கும் போது பெருமாள், திருமால் என்ற இரண்டு பெயரிலும் அழைக்கவும்/பாடவும் செய்கின்றனர்,
 
மேலும் இந்த தலைப்பின் கீழ் உள்ள உரையாடல் எதைப்பற்றி என தெளிவாக சுட்டவில்லை. ஒருவேளை விஷ்ணு பெயருக்கு மீண்டும் மாற்றுமாறு இருந்தால் பின்வரும் கருத்தை முன் வைக்கிறேன்.
 
இக்கட்டுரை விஷ்ணு என்ற பெயரைக் கொண்டவர்கluக்கான கட்டுரை அல்ல. மாறாக திருமால் என்ற கடவுளை பற்றியது. அதனால் அவரின் தமிழ்த் தலைப்பான திருமால் என்றிருப்பதே சாலப்பொருத்தம்.--[[பயனர்:தென்காசி சுப்பிரமணியன்|தென்காசி சுப்பிரமணியன்]] ([[பயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன்|பேச்சு]]) 15:01, 30 ஏப்ரல் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:திருமால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "திருமால்" page.