"பூமாதேவி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

60 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
உரை திருத்தம்
(உரை திருத்தம்)
(உரை திருத்தம்)
[[படிமம்:bhudevi.jpg|100px|பூதேவி]]
பூமாதேவி என்பது [[புவி]]யைத் தாயாகக் கருதி வணங்கும் உருவத்தைக் குறிக்கிறது. இவரை பூமிதேவி, பூதேவி என்றும் அழைக்கின்றனர். இந்து புராணங்களின் படி, இவர் [[திருமால்]] [[வராக அவதாரம்]] எடுத்த போது அவருக்கு மனைவியாக ஆனார். [[நரகாசுரன்]] என்ற அரக்கனுக்கும் இவரே தாய். பூமிதேவியை [[லட்சுமி]]யின் இன்னொரு வடிவமாகக் கருதுகின்றனர். [[சீதை]]யின் தாயாகவும் கருதுவர்.
 
[[பகுப்பு;:இந்துக் கடவுள்கள்]]
[[en;:Bhūmi]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1413544" இருந்து மீள்விக்கப்பட்டது