சீனிவாசன் (நடிகர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 10:
2012 செப்டெம்பர் 12 இல் ஜி. யு. பாலசுப்பிரமணியன் எனும் குரோம்பேட்டையிலுள்ள ஆர்.பி.எசு இன்டர்நேசனலின் உரிமையாளரை ஏமாற்றி மோசடி செய்ததற்காக சீனிவாசன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். பாலசுப்பிரமணியனின் கூற்றுப்படி சீனிவாசன் தனக்கு 10 கோடி ரூபாய் தர உறுதியளித்ததாகவும் அதற்கு சேவைக்கட்டணமாக 65 இலட்சம் வாங்கியதாகவும் ஆனால் கடனையோ சேவைக்கட்டணத்தையோ தரவில்லை எனக்கூறினார்.<ref name="toi_20120915" /> இரண்டு வாரங்களின் பின்னர் சீனிவாசன் பிணையில் விடுதலையானார்.<ref>{{cite news|title=Power Star breathes free!|url=http://behindwoods.com/tamil-movie-news-1/sep-12-04/power-star-srinivasan-powerstar-srinivasan-28-09-12.html|accessdate=11 December 2012|newspaper=BehindWoods|date=28 September 2012}}</ref>
 
2013 ஏப்ரல் 26 இல் மத்திய குற்றப்பிரிவு மோசடிக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்தது. கைதிற்குஇதற்கு பல்வேறு மோசடி வழக்குகளில் அவர் தொடர்புபட்டிருந்தமை காரணமாகவிருந்தது.<ref name="26apr2013arrest">{{cite news|url=http://www.thehindu.com/news/national/tamil-nadu/power-star-held-for-cheating/article4656786.ece|title=‘Power Star’ held for cheating|newspaper=The Hindu|accessdate=26 April 2013}}</ref>
 
==திரைப்பட விபரம்==
"https://ta.wikipedia.org/wiki/சீனிவாசன்_(நடிகர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது