சூரிய மின் ஆற்றல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*
வரிசை 21:
ஒரு மரபு வழிக்கதைப்படி [[ஆர்க்கிமிடீஸ்]] மெருகூட்டப்பட்ட கவசங்களை சூரிய ஒளியைக் குவிக்கப் பயன்படுத்தி அதைப் படையெடுத்து வரும் ரோமானிய நாட்டு படையினர் மீது செலுத்தி அவர்களை சிராகுசிலிருந்து துரத்தியடித்தார்.<ref>புட்டி அண்ட் பெர்லின் (1981), ப. 29</ref> 1866 ஆம் ஆண்டில், அகஸ்டே மவுசோ முதல் சூரிய நீராவி இயந்திரதிற்காக, பரவளையத் தொட்டியைப் பயன்படுத்தி நீராவியை உற்பத்தி செய்தார்.<ref>கார்டன், ஜெப்ரி,''சோலார் எனர்ஜி'' , இண்டர் நேஷனல் சோலார் எனர்ஜி சொஸைட்டி, ப.598 ISBN 978-1-902916-23-1</ref>
 
செறிவூட்டப்பட்ட சூரிய சக்தி (CSP) அமைப்புகள் லென்ஸ்களையோவில்லைகளையோ அல்லது கண்ணாடிகளையோ அல்லதுதடங்காண் அமைப்புகளில் ட்ராக்கிங்பயன்படுத்தி அமைப்புகளையோபெரும் பயன்படுத்திபரப்பிளுள்ள சூரிய ஒளிக்கதிர்களின் பெரும் பரப்பைக்ஒளிக்கதிர்கள் குவித்து சிறிய கற்றையாக்குகின்றனகற்றையாக்கப்படுகின்றன. குவிக்கப்பட்ட வெப்பமானது பிறகு மரபு வழிப்பட்ட மின் உற்பத்தி நிலையத்திற்கு வெப்ப மூலமாகப் பயன்படுகிறது. செறிவூட்டப்பட்ட தொழில்நுட்பங்கள் பல வகையானவையாக உள்ளன; பரவளையத் தொட்டி, குவிமைய ஃப்பிரெஸ்னெல் பிரதிபலிப்பான், ஸ்டிர்லிங் டிஷ் மற்றும் சூரிய சக்தி கோபுரம் ஆகியவை மிகவும் மேம்பட்டவையாகும். சூரியனைத் தடமறியவும் ஒளியைக் குவிக்கவும் பல்வேறு உத்திகள் பயன்படுகின்றன. இந்த எல்லா அமைப்புகளிலும் பலனளிக்கக்கூடிய திரவம் ஒன்று குவிக்கப்பட்ட சூரிய ஒளியினால் சூடேற்றப்பட்ட பிறகு மின் உற்பத்திக்கோ அல்லது சக்தி சேமிப்பிற்கோ பயன்படுத்தப்படும்.<ref name="Martin 2005">மார்டின் அண்ட் கோஸ்வாமி (2005), ப. 45</ref>
 
ஒரு பரவளையத் தொட்டி நீளமான பரவளையப் பிரதிபலிப்பானைக் கொண்டுள்ளது. அந்தப் பிரதிபலிப்பான் குவியக்மையக்கோட்டுடன் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஒளிவாங்கியின் மீது ஒளியைக் குவிக்கிறது. ஒளிவாங்கி என்பது பரவளையக் கண்ணாடியின் மத்திக்கு நேர் மேற்பகுதியில் நிலைப்படுத்தப்பட்ட ஒரு குழாயாகும். அதில் பலனளிக்கக்கூடிய திரவம் நிரப்பப்பட்டிருக்கும். ஒளிவாங்கியானது சூரியனை பகலில் ஒற்றை ஊடச்சில் தடம் பற்றி பின்தொடருமாறு அமைக்கப்பட்டுள்ளது. பரவளையத் தொட்டி அமைப்புகள் எவ்வித சூரிய தொழில்நுட்பங்களைக் காட்டிலும் சிறந்த நிலப்பயன்பாட்டுக் காரணியைக் கொடுக்கின்றன.<ref>[http://www.greenpeace.org/raw/content/international/press/reports/Concentrated-Solar-Thermal-Power.pdf கான்செண்டிரேடட் சோலார் தெர்மல் பவர்- நவ்] மறு மீட்பு 19 ஆகஸ்ட் 2008</ref> காலிஃபோர்னியாவிலுள்ள SEGS கூடங்கள் மற்றும் நெவெடா (Nevada)மாகாணத்திலுள்ள பவுல்டர் சிட்டியின் (Boulder City) அருகிலுள்ள அசியோனாவின் நெவெடா சோலார் ஒன் ஆகியவை இந்தத் தொழில்நுட்பத்தினை பிரதிநிதித்தும் செய்கின்றன.<ref name="SolarPaces 2001" /><ref>{{cite web
"https://ta.wikipedia.org/wiki/சூரிய_மின்_ஆற்றல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது