"மண்ணெண்ணெய்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,123 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
[[Image:Kerosene bottle.jpg|right|thumb|| நீல சாயம் பூசப்பட்ட மண்ணெண்ணெய் கொண்ட ஒரு ஆஸ்திரேலிய மண்ணெண்ணெய் கொள்கலன்]]
 
'''மண்ணெய்''' (மண்ணெண்ணெய்) நிறமற்ற [[ஹைடிரோகார்பன்]] [[எரிபொருள்|எரிபொருளாகும்]]. இது [[பெற்றோலியம்|பெற்றோலியத்திலிருந்து]] (மசகு எண்ணை) 150 °C யிலும் 275 °C யிலும் பிரித்தெடுக்கப்படுகிறது. ஜெட் என்ஜின் [[விமானம்|விமான]] எரிபொருளாகவும் நாளாந்த தேவைகளுக்கும் பயன்படுகிறது. மண்ணெய் [[விளக்கு]]கள், [[அடுப்பு]]கள் போன்றவற்றில் மண்ணெய் பயன்படுகிறது.
 
| url = http://www.marineenginedigest.com/specialreports/kerosene-outboards.htm
| accessdate = October 25, 2011 }}</ref>
[[மண்ணெண்ணெய் விளக்கு]]கள் பரவலாக மின் விநியோகம் கிடைப்பதற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா கிராமப்புற பகுதிகளில் விளக்குகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. மண்ணெண்ணெய் விளக்குகள் ஒரு நாளைக்கு 1.3 மில்லியன் பீப்பாய்கள் சமமான வருடத்திற்கு கிட்டத்தட்ட 77 பில்லியன் லிட்டர் எண்ணெயை எடுத்துக்கொள்ளும்.<ref>Jean-Claude Bolay, Alexandre Schmid, Gabriela Tejada ''Technologies and Innovations for Development: Scientific Cooperation for a Sustainable Future'', Springer, 2012
ISBN 2-8178-0267-5 page 308</ref>
 
 
[[அமெரிக்கா]] போன்ற சில அதிகார எல்லைகளில் மண்ணெண்ணெயினால் ஏற்படும் அபாயத்தை தவிற்பதற்காக நீல அல்லது சிவப்பு கொள்கலன்களில் இது வைக்கப்பட்டிருக்கும். [[ஐரோப்பா]] போன்ற மற்ற அதிகார எல்லைகளில் இது போன்ற மண்ணெண்ணெய் சேமிப்புத் திட்டங்கள் இல்லை.ஆனால் இவ்விடங்களில் கொள்கலன்கள் அதன் உள்ளடக்கங்களை குறிக்கப்பட்ட வேண்டும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
701

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1415677" இருந்து மீள்விக்கப்பட்டது