ஆரண்ய காண்டம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'ஆரண்ய காண்டம்' (English Title: Anima and ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''ஆரண்ய காண்டம்''' (English Title: Anima and Persona) என்பது 2011-இல் வெளிவந்த [[தமிழ்]] திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் தியாகராஜன் குமாரராஜா என்னும் இயக்குனரால் இயக்கப்பட்டது. ஆரண்ய காண்டம் தியாகராஜன் குமாரராஜாவின் முதல் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் [http://en.wikipedia.org/wiki/Neo_noir 'நியோ நோயேர்'] வகைகளிலேயே வெளிவந்த முதல் தமிழ் திரைப்படமாக கருதப்படுகிறது. [http://en.wikipedia.org/wiki/Neo_noir 'நியோ நோயேர்'] என்பது குற்றங்கள், கொலை மற்றும் வன்முறை ஆகியவற்றை பெருமளவில் வெளிக்காட்டும் திரைப்படங்கள் ஆகும்.
 
இந்த படத்தின் கருவானது ஆறு பேரின் ஒருநாள் வாழ்க்கையை சொல்லும் வகையில் அமைக்கப்பட்டதாகும். [http://en.wikipedia.org/wiki/Jackie_Shroff ஜாக்கி செரீப்], [http://en.wikipedia.org/wiki/Ravi_Krishna ரவி கிருஷ்ணா], [http://en.wikipedia.org/wiki/Sampath_Raj சம்பத் ராஜ்] மற்றும் புது முகங்களான யாஸ்மின் பொன்னப்பா, சோமசுந்தரம் மற்றும் மாஸ்டர் வசந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை எஸ்.பி.பி சரணின் கேபிடல் பிலிம் ஒர்க்ஸ் தயாரித்தது. [[யுவன் சங்கர் ராஜா]] இசையமைத்திருந்தார். இந்த படத்தில் பாடல்கள் இல்லாத போதும், யுவனின் பின்னணி இசை பெரும்பாலோரின் கவனத்தைப் பெற்றது ஆகும்.
படத்தின் கரு:
 
இந்த படம் 18 டிசம்பர் 2008-இல் ஆரம்பிக்கப்பட்டு, 2009-இல் நிறைவடைந்தது. சென்சாரில் அனுமதி கிடைக்காததனால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் 52-காட்சிகள் வெட்டப்பட்டு 10 ஜூன் 2011 இல் வெளியிடப்பட்டது.
இந்த படத்தின் கருவானது ஆறு பேரின் ஒருநாள் வாழ்க்கையை சொல்லும் வகையில் அமைக்கப்பட்டதாகும். ஜாக்கி செரீப், ரவி கிருஷ்ணா, யாஸ்மின் பொன்னப்பா, சம்பத் ராஜ், சோமசுந்தரம் மற்றும் மாஸ்டர் வசந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.
"https://ta.wikipedia.org/wiki/ஆரண்ய_காண்டம்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது