சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
சி *திருத்தம்*
வரிசை 59:
'''சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம்''' (''Chhatrapati Shivaji International Airport'', '''CSIA''', {{Airport codes|BOM|VABB}}) முன்பாக '''சாகர் பன்னாட்டு வானூர்தி நிலையம்''' (''Sahar International Airport'') [[மும்பை]]யில் உள்ள முதன்மை பன்னாட்டு [[வானூர்தி நிலையம்]] ஆகும். இது 17வது நூற்றாண்டின் [[மராத்தா]] பேரரசர், [[சிவாஜி (பேரரசர்)|சத்திரபதி சிவாஜி போசுலே]]யின் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் [[பன்னாட்டு வான் போக்குவரத்து சங்கம்|ஐஏடிஏ]] குறியீடான – "BOM", என்பது மும்பையின் முந்தையப் பெயரான பம்பாய் என்பதிலிருந்து பெறப்பட்டுள்ளது.
 
இந்தியாவில் உள்ள வானூர்தி நிலையங்களில் மொத்தப் பயணிகள் போக்குவரத்தில் இரண்டாவது போக்குவரத்து மிக்க வானூர்தி நிலையமாக விளங்குகிறது.<ref name="traffic_stats1"/> இந்த வானூர்தி நிலையத்தில் ஐந்து முனையங்கள் செயற்பாட்டில் உள்ளன. {{convert|1500|acre}} பரப்பளவில் கட்டமைக்கப்பட்டுள்ள சத்திரபதி சிவாஜி நிலையம் 2011-12 நிதியாண்டில் 30.74 மில்லியன் பயணிகளையும் 656,369 டன்கள் சரக்குகளையும் கையாண்டுள்ளது.<ref>http://www.csia.in/Routes%20Asia%20Officially%20Handed%20Over%20to%20Mumbai%20for%202013.pdf</ref> இதுவும் [[தில்லி]]யின் [[இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம்|இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையமும்]] [[தெற்கு ஆசியா]]வின் 50%க்கும் கூடுதலான வான் போக்குவரத்தை கையாள்கின்றன.<ref name="delhibeatsmumbai">{{cite news|author=Saurabh Sinha, TNN, 10 July 2008, 03.54am IST |url=http://timesofindia.indiatimes.com/India/Delhi_is_countrys_busiest_airport/articleshow/3216435.cms |title=Delhi beats Mumbai to become busiest airport |publisher=Timesofindia.indiatimes.com |date=10 July 2008 |accessdate=2010-08-24}}</ref><ref name="igiedgecsi">{{cite web|url=http://www.domain-b.com/aero/airports/20080901_csia.html |title=Delhi's IGIA edges ahead of Mumbai's CSIA as country's busiest airport |publisher=Domain-b.com |date=1 September 2008 |accessdate=2010-08-24}}</ref><ref name="mumairport">[http://www.travelbizmonitor.com/ArticleDetails.aspx?aid=1777&sid=18&sname=Coverstory Travel Biz Monitor: Mumbai airport gets ready for new innings]{{dead link|date=January 2011}}</ref> 2010இல் இந்த வானூர்தி நிலையம் 671,238 டன்களை கையாண்டு சரக்கு போக்குவரத்தில் உலகின் 30வது போக்குவரத்து மிக்க வானூர்தி நிலையமாக விளங்குகிறது. 2011ஆம் ஆண்டு [[வானூர்தி நிலையங்களின் பன்னாட்டுக் குழு]] வெளியிட்ட 25–40 மில்லியன் பயணிகள் புழங்கும் வானூர்தி நிலையங்களின் தரவரிசையில் மூன்றாவது சிறந்த வானூர்தி நிலையமாக இருந்தது.<ref>{{cite web
|url=http://www.aci.aero/aci/aci/file/Press%20Releases/2012/PR_14feb12_ASQ_Award_Winners.pdf
|publisher=Airports Council International
வரிசை 68:
 
நகரத்தின் மாநகராட்சிப் பகுதிக்குள் இருக்கும் உலகின் சில வானூர்தி நிலையங்களில் ஒன்றான சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம் [[அந்தேரி]]யின் சிறுநகரப்பகுதிகளான சான்டா குரூஸ் மற்றும் சாகர் பகுதிகளில் அமைந்துள்ளது.<ref>{{cite web|url=http://www.india-codes.com/pin-codes/international-airport-pin-code-mumbai-400099 |title=CSIA pin code |publisher=India Codes |date= |accessdate=2012-09-21}}</ref> தனியார் நிறுவனமான ஜிவிகே இன்டஸ்ட்ரீசு, [[இந்திய வானூர்தி நிலைய ஆணையம்]] மற்றும் பிட்வெஸ்ட் இவற்றின் கூட்டுத் தாபனமான ''மும்பை பன்னாட்டு வானூர்தி நிலையம் லிமிடெட்'',<ref>{{cite web|url=http://www.bidvest.co.za/ |title=Bidvest.co.za |publisher=Bidvest.co.za |date= |accessdate=2010-08-24}}</ref> 2006இல் இந்த வானூர்தி நிலையத்தை நவீனப்படுத்த நியமிக்கப்பட்டது. இந்தத் திட்டப்பணி 2013ஆம் ஆண்டின் இறுதியில் நிறைவேற்றப்பட இருப்பினும் ஒரு ஆண்டு தாமதமாக 2014இல் முடிவுறும் என எதிர்பார்க்கப்படுகிறது.<ref>{{cite web|url=http://www.livemint.com/Companies/V92Qa01ne5PAlu0lmAQVGJ/Mumbai-airport-modernization-likely-to-be-delayed-to-2014.html |title=Mumbai airport modernization likely to be delayed to 2014 |publisher=Live Mint |date=14 December 2011 |accessdate=}}</ref> இத்திட்டம் முடிவடைந்த பிறகு சத்திரபதி சிவாஜி வானூர்தி நிலையம் ஆண்டுக்கு 40 மில்லியன் பயணிகளையும் 1 மில்லயன் மெட்ரிக் டன் சரக்குகளையும் கையாளக்கூடியத் திறன் உடையதாக இருக்கும். இந்த வானூர்தி நிலையத்தை ''மேற்கத்திய விரைவு நெடுஞ்சாலை''யுடன் இணைக்க ஆறு தடம் கொண்ட சாலை ஒன்று கட்டமைக்கப்பட்டு வருகிறது. <ref>{{cite web|url=http://www.gvk.com/ourbusiness/airports/csiamumbai.aspx |title=GVK CSIA Project |publisher=GVK Industries Ltd. |date= |accessdate=2012-09-21}}</ref>
 
==மேற்சான்றுகள்==
{{Reflist}}