பயனர்:Booradleyp/test: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 17:
 
 
''G'' இன் ஒவ்வொரு உறுப்பும் அதன் ஒரேயொரு இரட்டை இணைக்கணத்தின் உறுப்பாக இருக்கும். ஒரு குலத்தின் வல்து[[இணைக்கணம்|வலது மற்றும் இடது இணைக்கணங்கள்]] ஒவ்வொன்றும் சம எண்ணிக்கையிலான உறுப்புகளைக் கொண்டிருக்கும். ஆனால் இரட்டை இணைக்கணங்கள் அவ்வாறு சம எண்ணிக்கையிலான உறுப்புகளுடையவையாக இருக்காது.
 
''H'' [[இயல்நிலை உட்குலம்]] மற்றும் ''K'' மிகஎளிய உட்குலம் எனில் அவற்றின் இரட்டை இணைக்கணங்கள் ''H'' இன் வலது இணைக்கணங்களாகவும், ''K'' இயல்நிலை உட்குலம் மற்றும் ''H'' மிக எளிய உட்குலம் எனில் அவற்றின் இரட்டை இணைக்கணங்கள் ''K'' இன் இடது இணைக்கணங்களாகவும் அமைகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Booradleyp/test" இலிருந்து மீள்விக்கப்பட்டது