ஆரண்ய காண்டம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
'''ஆரண்ய காண்டம்''' (Englishஆங்கிலத் Titleதலைப்பு: ''Anima and Persona'') என்பது 2011-இல் வெளிவந்த [[தமிழ்]]த் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் தியாகராஜன் குமாரராஜா என்னும் இயக்குனரால் இயக்கப்பட்டது. ஆரண்ய காண்டம் தியாகராஜன் குமாரராஜாவின் முதல் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் [http://en.wikipedia.org/wiki/Neo_noir 'நியோ நோயேர்'] வகைகளிலேயே வெளிவந்த முதல் தமிழ் திரைப்படமாக கருதப்படுகிறது. நியோ நோயேர் என்பது குற்றங்கள், கொலை மற்றும் வன்முறை ஆகியவற்றை பெருமளவில் வெளிக்காட்டும் திரைப்படங்கள் ஆகும்.
 
இந்த படத்தின் கருவானது ஆறு பேரின் ஒருநாள் வாழ்க்கையை சொல்லும் வகையில் அமைக்கப்பட்டதாகும். [http://en.wikipedia.org/wiki/Jackie_Shroff [ஜாக்கி செரீப்செராப்]], [http://en.wikipedia.org/wiki/Ravi_Krishna [ரவி கிருஷ்ணா]], [http://en.wikipedia.org/wiki/Sampath_Raj [சம்பத் ராஜ்]] மற்றும் புது முகங்களான யாஸ்மின் பொன்னப்பா, சோமசுந்தரம் மற்றும் மாஸ்டர் வசந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை எஸ்.பி.பி சரணின் கேபிடல் பிலிம் ஒர்க்ஸ் தயாரித்தது. [[யுவன் சங்கர் ராஜா]] இசையமைத்திருந்தார். இந்தஇந்தப் படத்தில் பாடல்கள் இல்லாத போதும், யுவனின் பின்னணி இசை பெரும்பாலோரின் கவனத்தைப் பெற்றது ஆகும்.
 
இந்த படம் 18 டிசம்பர் 2008-இல் ஆரம்பிக்கப்பட்டு, 2009-இல் நிறைவடைந்தது. தணிக்கையில் அனுமதி கிடைக்காததனால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் 52-காட்சிகள் வெட்டப்பட்டு 10 ஜூன் 2011 இல் வெளியிடப்பட்டது. இந்த படம், சிற‌ந்த பட‌த்தொகு‌ப்பு‌க்கான தே‌சிய ‌விருதைப் பெ‌ற்று‌ள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/ஆரண்ய_காண்டம்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது