ஆரண்ய காண்டம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Aaranya Kaandam Poster|thumbnail|ஆரண்ய காண்டம் படத்தின் விளம்பர ஒட்டி]]
'''ஆரண்ய காண்டம்''' (ஆங்கிலத் தலைப்பு: ''Anima and Persona'') என்பது 2011-இல் வெளிவந்த [[தமிழ்]]த் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் தியாகராஜன் குமாரராஜா என்னும் இயக்குனரால் இயக்கப்பட்டது. ஆரண்ய காண்டம் தியாகராஜன் குமாரராஜாவின் முதல் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் [http://en.wikipedia.org/wiki/Neo_noir 'நியோ நோயேர்'] வகைகளிலேயே வெளிவந்த முதல் தமிழ் திரைப்படமாக கருதப்படுகிறது. நியோ நோயேர் என்பது குற்றங்கள், கொலை மற்றும் வன்முறை ஆகியவற்றை பெருமளவில் வெளிக்காட்டும் திரைப்படங்கள் ஆகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஆரண்ய_காண்டம்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது