சோம பானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 7:
-----------------------------------------------------------------------------------------------
 
'''சோம பானம் தயாரிபுதயாரிப்பு முறை''' :- ரிக்வேதம் 9ஆம் அத்தியாயம் முழமையும், மற்ற அத்தியாயங்களில் நூற்றுக்கணக்கான செய்யுட்களிலும் சோம பானம் தயாரிக்கும் முறை குறிப்பிடப்பட்டுள்ளது. உயர்ந்த மலைகளில் வளரும் சோமச்சோமக்கொடிகளை செடியிலிருந்து பறித்த இலைகளைபறித்து மரப்பாத்திரத்தில் வைத்து மரக்கட்டைகளால் இடித்து தூளாக்கப்பட்டு, நிழலில் உலர்த்தி, நீரில் கரைத்து கம்பளித்துணியில் வடிகட்டி, தேன், பால் அல்லது தயிருடன் கலந்து மரப்பாத்திரங்களிலும், உலேகப்பாத்திரங்களிலும் கலசங்களிலும் பாதுகாத்து வைக்க வேண்டும். இது மிகச்சுவையாகவும், மயக்கம் தரும் ஒரு வகை பானம். நாங்கள் சோம பானம் அருந்தி நாங்கள் அமரர் ஆனோம் என்று ரிக்வேதம் 8-48-3ல் குறிப்பிடப்பட்டுள்ளது. சோம பானம் தயாரிக்கப்படும் சோமக் கொடி சந்திரனுடன் [சோமன்] இணைத்து சொல்லப் படுகிறது. சோமச்செடிகள்சோமக்கொடிகள் சந்திரனைப் போலவே வளர்பிறை காலத்தில் ஒவ்வொரு அங்குலமாக வளர்ந்து பெளர்ணமி அன்று நீண்டு வளர்ந்து முழு வளர்ச்சி அடைகிறது. தேய் பிறை காலத்தில் சோமக்கொடி சிறிது சிறிதாக செடியின் உயரம் குன்றி அமாவாசை அன்று மிகச் சிறிதாகி விடுகிறது. வேறு எந்த தாவரமும் சோமச்செடிகள்சோமக் கொடிகள் போன்று இவ்வாறு வளர்பிறை மற்றும் தேய்பிறையின் போது மாற்றம் பெறுவதில்லை.
-----------------------------------------------------------------------------------------------
'''சோம பானத்தின் சிறப்புகள்''' :- சோமபானம் தெய்வபூசைக்கு மிக முக்கியமான பூசைப் பொருள் ஆகும். இந்திரன், அக்னி, வருணன் போன்ற தேவர்களை சோமபானத்தை பருக வேண்டினர். சோமபானத்தை தேவர்களுக்கு படைத்த பின்பு தான் தாம் பருகுவர். தமது தேவர்களை மகிழ்விக்க சோமபானம் வலிமையான ஒன்று. சோமயாகத்தின் போது சோம பானத்தை பருக சிறப்பு விதிகள் உண்டு. மாலை வேளைகளில் அரசர்களும், அரசப்பிரதானிகளும் சோமபானம் அருந்துவர். போரின்போது படைத்தலைவர்கள், அணித்தலைவர்கள் சோம பானம் அருந்தி போர் செய்வார்கள். சோமத்தில் பாலும் தேனும் கலந்து ’சோமரசம்’ தயாரிக்கப்படுகிறது. வேதனையை மறக்கும், உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாக்கும். அதனால் முனிவர்கள் வேள்விகளின் போதும், படைத்தலைவர்கள், வீரர்கள் போரின் போதும் உடல் தளர்ச்சி அடையாமல் தொடந்து சுறுசுறுப்பாகவும், மனவுறுதியுடன் செயல்பட உதவுகிறது. மேலும் உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன், நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. (திபேத் நாட்டில் இன்றும் கூட சோமச்செடியை ‘சோம ராஜா’ என்றும், பாகிசுதான் மற்றும் ஆப்கானிசுதான் மலைப்பகுதிகளில் வாழும் பட்டாணிய இன மக்கள் சோமச்செடியை ‘ஒம்’ என்று அழைக்கிறார்கள்.)
வரிசை 22:
==ஆதாரம்==
<references/>
* Sacred Books of the East [[http://www.sacred-texts.com]]
* ரிக்வேதம், மூன்று தொகுதிகள், அலைகள் வெளீட்டகம், சென்னை
 
"https://ta.wikipedia.org/wiki/சோம_பானம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது