மரியாவின் விண்ணேற்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 11:
}}
 
'''தூய கன்னி மரியாவின் விண்ணேற்பு''' என்பது [[கத்தோலிக்க திருச்சபை]], [[கிழக்கு மரபுவழி திருச்சபை]] முதலிய பல திருச்சபைகளின் நம்பிக்கையின் படி [[மரியாள் (இயேசுவின் தாய்)|மரியாள்]] தனது உலகவாழ்வின் முடிவுக்குப்பின் [[விண்ணகம்|விண்ணகத்திற்கு]] உடலோடு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்னும் நம்பிக்கையினைக்குறிக்கும்.
 
[[File:Tizian 041.jpg|thumb|upright|, மரியாவின் விண்ணேற்பு, Tizian, 1516]]
 
மரியாவின் விண்ணேற்பு ஆகஸ்ட் 15-ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
கத்தோலிக்க திருச்சபையில் இது பெருவிழாவும், கடன்திருநாளும் ஆகும். இவ்விழாவானது ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15-ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
 
==மேலும் படிக்க==
"https://ta.wikipedia.org/wiki/மரியாவின்_விண்ணேற்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது