கொடிமரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Kodimaram.jpg|right|thumb|225px|காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் கொடி மரம்]]
'''கொடிமரம்''' என்பது [[இந்துக் கோவில்|இந்துக் கோவில்களில்]] [[பலிபீடம்|பலிபீடத்திற்கு]] அருகே அமைக்கப்பெறுகின்ற கொடியேற்றுகின்ற மரமாகும். இதற்கு துவஜஸ்தம்பம் என்ற [[சமஸ்கிருதம்|சமஸ்கிருதப்]] பெயரும் உண்டு. சிவாலயங்களில் கொடி மரம், [[நந்தி]] மற்றும் பலிபீடம் ஆகியவை [[மூலவர்|மூலவரை]] நோக்கியே அமைக்கப்பெறுகின்றன.
 
அடிப்பகுதியான சதுரம், அதற்கு மேல் எண்கோணவேதி அமைப்பு மற்றும் தடித்த உருளை பாகம் என இந்துக் கோவில் கொடிமரம் மூன்று பாகங்களை உடையன. இதில் சதுரப்பகுதி [[பிரம்மா]]வினையும், எண்கோணவேதி அமைப்பு [[திருமால்|திருமாலையும்]], உருளையமைப்பு [[சிவன்|சிவனையும்]] குறிப்பதாக நம்பப்படுகிறது. <ref>http://www.mahaveli.com/?p=13481</ref>
 
==காண்க==
==ஆதாரங்கள்==
<references/>
 
==வெளி இணைப்புகள்==
 
[[பகுப்பு:இந்துக் கோயில் கட்டிடக்கலை]]
"https://ta.wikipedia.org/wiki/கொடிமரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது