எக்சு-கதிர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[எக்சு கதிர்களைப்-கதிர்]]களைப் பெற பல்லாயிரக் கணக்கான வோல்ட் மின்னழுத்ததம்மின்னழுத்தம் தேவைப்படுகிறதுதேவைப்படும். மின்வசதி இல்லாத இடங்களில் '''மின்சாரமின்றி எக்சு கதிர்கள்''' (''X-rays without electricity'') [[எக்சு கதிர்]]களைப் பெறுவதற்கு உதவுகிறன கதிர் [[ஐசோடோப்பு]]கள் உதவுகிறன. [[எக்சு-கதிர்க் குழாய்|எக்சு கதிர் குழாயில்]] ஆற்றல் மிக்க [[எலக்ட்ரான்]]கள், [[டங்ஸ்டன்|டங்சுடன்]] இலக்கை மோதும் நிலையில் எக்சு-கதிர்கள் தோன்றுகின்றன. மிக அதிக மின்னழுத்தத்தில் அவை அதிக ஆற்றலைப் பெறுகின்றன. இதுபோன்ற ஆற்றல் மிக்க எலக்ட்ரான்களை ஐசோடோப்பில் இருந்தும் பெறலாம். ஸ்ட்ரான்சியம் 90, β துகள்களை (எலக்ட்ரான்கள்) வெளியிடுகிறன. காப்பான ஈயக்கட்டியில் ஸ்ட்ரான்சியம் 90 எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதிலிருந்து வெளிப்படும் எலக்ட்ரான்கள் டங்சுடன் இலக்கை தாக்குமாறு அமைக்கப்படுகிறது. இம்முறையில் வெளிப்படும் எக்ஸ் கதிர்களின் செறிவு குறைவாகவே உள்ளது. பாதுகாப்பான முறையில் கருவி அமைக்கப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/எக்சு-கதிர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது