கலப்பினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 3:
[[உயிரியல்|உயிரியலில்]], '''கலப்பினம்''' என்பது பல்வேறு அர்த்தங்களைக் கொண்டிருக்கின்றது.
==உயிரியல் வகைப்பாட்டியல் அடிப்படை==
[[உயிரியல் வகைப்பாடு|உயிரியல் வகைப்பாட்டியல்]] கண்ணோட்டத்தில்:, வெவ்வேறு வகையான கலப்பினங்கள் பெறப்படுகின்றன.
==பேதங்களுக்கிடையிலான கலப்பினம்==
# ஒரே [[இனம் (உயிரியல்)|இனத்தைச்]] சேர்ந்த இருவேறுபட்ட பேதங்கள் அல்லது குலவகையைச் சேர்ந்த தனியன்கள் (individuals) அல்லது இனத்தொகைகள் (populations) அல்லது வர்க்கங்கள் (breeds) அல்லது [[பயிரிடும்வகை]]களுக்கு (cultivars) இடையில் இனச்சேர்க்கை நிகழும்போது/நிகழ்த்தப்படும்போது, அதன் மூலம் உருவாகும்/பெறப்படும் புதிய பேதம் அல்லது குலவகை கலப்பினம் எனப்படுகின்றது.
 
இது பொதுவாக [[தாவரம்|தாவர]] அல்லது [[விலங்கு]] வர்க்கவிருத்தியில் (Animal or Plant Breeding) பயன்படுத்தப்படும் அர்த்தமாகும். இதன் மூலம் பெற்றோரில் இல்லாத விரும்பத்தக்க இயல்புகள், அல்லது இரு பெற்றோரிலிருக்கும் விரும்பத்தக்க இயல்புகள் இணைந்த புதிய பேதம் உருவாகும். [[வேளாண்மை]] மற்றும் [[கால்நடை வளர்ப்பு]] துறைகளில் செயற்கையாக கலப்பின உருவாக்கம் (Hybridization) செய்யப்பட்டு சிறந்த பலன்களைப் பெறும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கலப்பினம் மூலமாக புதிய வகை வீரியமான [[உயிரினம்|உயிரினங்களை]] உருவாக்க முடியும். சாதாரணமானவைகளை விட கலப்பினங்கள் வீரியமுடையவையாகவும் அதிகப் பலன் தரக்கூடியவைகளாகவும் அமைகின்றன.
வரி 12 ⟶ 13:
 
அறிவியலறிஞர்கள் பயிர்வகைகள், கனிவகைகள் மட்டுமல்லாது விலங்கினங்களிலும் கலப்பின வகைகள் பலவற்றை உருவாக்குகின்றனர். இதே போன்று [[பசு]] வகைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. கலப்பின விலங்குகள் உருவில் பருமனும், திடத்தில் வலிமையும் கொண்டவையாக உள்ளன. எடுத்துக்காட்டாக பசுக்களில் [[ஐரோப்பா|ஐரோப்பிய]] இனமான [[:en:Holstein cattle|பிறிசியன்]] உள்ளூர் இனங்களுடன் இனங்கலக்கப்படும்போது, [[வெப்பவலயம்|வெப்பவலயத்தை]] சகித்து வாழக்கூடியதான அதிக [[பால்]] உற்பத்தியைத் தருவதுமான கலப்பினம் பெறப்படுகிறது.
==துணை இனங்களுக்கிடையிலான கலப்பினம்==
ஒரே [[இனம் (உயிரியல்)|இனத்தைச்]] சேர்ந்த இருவேறுபட்ட துணை இனங்களுக்கு (subspecies) இடையிலே நிகழும் இனப்பெருக்கத்தால் கலப்பினங்கள் உருவாகலாம். எடுத்துக்காட்டாக வங்காளப் புலிக்கும் [[:en:Siberian tiger|Seberian புலிக்கும்]] இடையில் இனச்சேர்க்கையால் தோன்றும் கலப்பினம்.
 
பொதுவாக ஒரே இனத்தைச் சேர்ந்தவைகளைக் கொண்டே கலப்பினம் உருவாக்க முடியும். வேறுபட்ட இனங்களை இணைத்துக் கலப்பினம் உருவாக்குவது இயலாத ஒன்றாகும்.
"https://ta.wikipedia.org/wiki/கலப்பினம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது