கலப்பினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 26:
எடுத்துக்காட்டாக [[சிங்கம்|சிங்கத்திற்கும்]], [[புலி|புலிக்கும்]] இடையிலான கலப்பினம் உருவாகியுள்ளது. [[ஆண்]] சிங்கத்திற்கும், [[பெண்]] புலிக்கும் இடையில் நிகழ்ந்த இனச்சேர்க்கையால் உருவாகிய புதிய உயிரினம் [[:en:Liger|இலிகர்]] என்றும், ஆண் புலிக்கும், பெண் சிங்கத்திற்கு இடையில் நிகழ்ந்த இனச்சேர்க்கையால் உருவாகிய புதிய உயிரினம் [[:en:Tigon|திகோன்]] என்றும் அழைக்கப்படுகின்றது. [[கழுதை]]க்கும், [[குதிரை]]க்கும் இடையில் இனச்சேர்க்கையால் உருவாகும் தனியன்கள் [[கோவேறு கழுதை]] என அழைக்கப்படுகின்றது.
 
பொதுவாக இவ்வாறு உருவாகும் தனியன்கள் [[மலட்டுத்தன்மை]]யைக் கொண்டிருக்கின்றன. இவை மலட்டு எச்சங்கள் எனப்படுகின்றன. இவ்வகை மலட்டு எச்சங்களை வீரியமான எச்சங்கள் என உயிரியல் நோக்கில் கூறிவிட முடியாது. ஆனாலும் இவ்வாறு உருவாகிய அனைத்துத் தனியங்களும் மலட்டு எச்சங்களாக இருக்கவில்லை<ref>{{cite web| title= "Liliger" Born in Russia No Boon for Big Cats | author=Katia Andreassi| publisher=National Geographic| url=http://news.nationalgeographic.com/news/2012/09/120921-liliger-liger-lion-tiger-big-cats-animals-science/| date=21 September 2012}}</ref><ref>Guggisberg, C. A. W. "Wild Cats of the World." (1975).</ref>. சில [[பூனைக் குடும்பம்|பூனைக் குடும்பத்தைச்]] சேர்ந்த விலங்குகளில் உருவாகிய சில கலப்பினங்களின் பெண் தனியன்களில் கருக்கட்டும்தன்மை (Fertility) ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. 1943 ஆம் ஆண்டில், Munich Hellabrunn Zoo இல், ஒரு சிங்கத்திற்கும் புலிக்கும் இடையிலான இனச்சேர்க்கையால் உருவாகிய கலப்பின உயிர், அதன் 15 ஆவது வயதில், வேறொரு சிங்கத்துடன் இனச்சேர்க்கைக்கு உட்பட்டு, ஒரு குட்டியை ஈன்றது. அந்தக் குட்டியானது ஆரம்பத்தில் உடல்நலத்தில் வலுவற்றதாக இருந்தாலும், அதனது வளர்பருவம்வரை உயிர் வாழ்ந்தமை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது</ref><ref>Guggisberg, C. A. W. "Wild Cats of the World." (1975).</ref>.
 
===பேரினங்களுக்கிடையிலான கலப்பினம்===
"https://ta.wikipedia.org/wiki/கலப்பினம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது