பரணி (நட்சத்திரம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
New page: இந்திய வானியலிலும் ஜோதிடத்திலும் இராசிசக்கரத்தில் (Zodiac) பேசப்படுகி...
 
சிNo edit summary
வரிசை 1:
'''பரணி''' என்பது [[இந்தியா|இந்திய]] வானியலிலும்[[வானியல்|வானியலி]]லும் ஜோதிடத்திலும்[[சோதிடம்|சோதிடத்]]திலும் [[இராசிசக்கரஇராசி]]த்தில் சக்கரத்தில் (''Zodiac'') பேசப்படுகிற 27 நட்சத்திரங்களில் இரண்டாவது [[நட்சத்திரம் பரணி(பஞ்சாங்கம்)|நட்சத்திரம்]] ஆகும். இது ஒரு மங்கலான நட்சத்திரம். சூழ்நிலை அனுகூலமாக இருந்தால் ஏறக்குறைய [[டிசம்பர் 10]] தேதிகளில் 22 மணியளவிலும் மூன்று மாதம் முன்னமேயே காலை 4 மணியளவிலும் , இன்னும் மற்ற நாட்களில் [[அச்சுவினி (நட்சத்திரம்)|அட்டவணை]]ப்படியும் இதைக் காணலாம்.
 
==அறிவியல் விபரங்கள்==
பரணி நட்சத்திரம் ஒரு பாகை வித்தியாசத்தில் விளங்கும் இரண்டு நட்சத்திரங்கள் கொண்டது: <math>\tau_1</math> -Arietis, <math>\tau_2</math>-Arietis. இவைகளில் முதலாவது அதுவே மூன்று நட்சத்திரங்களால் ஆனது. இரண்டாவது, ஒரு [[இரட்டை நட்சத்திரம்]]. முதலாவது 462 ஒளியாண்டு தூரத்திலும், இரண்டாவது 319 ஒளியாண்டு தூரத்திலும் இருக்கின்றன.
 
பரணி நட்சத்திரம் ஒரு பாகை வித்தியாசத்தில் விளங்கும் இரண்டு நட்சத்திரங்கள் கொண்டது: <math>\tau_1</math> -Arietis, <math>\tau_2</math>-Arietis. இவைகளில் முதலாவது அதுவே மூன்று நட்சத்திரங்களால் ஆனது. இரண்டாவது, ஒரு [[இரட்டை நட்சத்திரம்]].முதலாவது 462 ஒளியாண்டு தூரத்திலும், இரண்டாவது 319 ஒளியாண்டு தூரத்திலும் இருக்கின்றன.
 
==இரவில் மணி அறிதல்==
 
இரவில் நட்சத்திரங்களைக் கொண்டு மணி அறிவதற்கு தமிழிலும்[[தமிழ்|தமிழி]]லும் வடமொழியிலும்[[வடமொழி]]யிலும் 27 வாய்பாடுகள் இருக்கின்றன. அதனில் பரணி குறித்த தமிழ்ச் செய்யுள் வரிகள்:
 
''' பரணி மும்மீன் அடுப்புப் போல,'''
 
''' திரண்மிகு கடகத்தொரு நாற்காலாம்.'''
 
பொருள்: ''மூன்று நட்சத்திரங்கள் அடுப்பு போல அமைந்திருக்கும். இது உச்சத்திற்கு வரும்போது கடகராசி உதித்து நான்கு நாழிகையாகியிருக்கும்.''
 
எ.கா.: தை மாதம் 1ம் தேதி இரவு பரணியை உச்சத்தில் பார்ப்பதாகக் கொள்வோம்.மகர ராசியின் தொடக்கத்தில் சூரியன் இருப்பதால் சூரியனுக்கும் கீழ்த்தொடுவானத்திற்கும் உள்ள இடச்சுழி தூரத்தை இப்படி கணக்கிடலாம்.மகரம், கும்பம், மீனம், மேஷம், ரிடபம், மிதுனம் ஆகிய ஒவ்வொரு ராசிக்கும் ஏறக்குறைய 5 நாழிகை, கடகத்தில் ஒரு 4 நாழிகை இவைகளைக்கூட்டினால் 34 நாழிகையாகும். அதனால் சூரியன் அஸ்தமித்து 4 நாழிகையாகிறது. அதாவது அப்போதைய நேரம் 7-36 P.M.
வரி 21 ⟶ 20:
==இவற்றையும் பார்க்கவும்==
 
* [[இரவில் மணி அறிதல்: தமிழில் ஒற்றைப்பாடல்]]
 
==துணை நூல்கள்==
வரி 32 ⟶ 31:
 
[[பகுப்பு: வானியல்]]
 
[[பகுப்பு: இந்திய வானியல்]]
 
[[பகுப்பு: விண்மீன்கள்]]
[[பகுப்பு:சோதிடம்]]
"https://ta.wikipedia.org/wiki/பரணி_(நட்சத்திரம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது