சமணர் கழுவேற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரலாற்றாளர் அல்ல
வரிசை 18:
<ref>சமணரைக் கழுவேற்றிய படலம் - பெரியபுராணம்</ref>
 
[[பெரியபுராணம்]] நூலில் உள்ள குறிப்புகள் மூலமாக இந்த சமணர் கழுவேறியது தொடர்பான நிகழ்வினை அறிய முடிகிறது. அந்நூலில் எட்டு குன்றுகளில் வசித்த எண்ணாயிரம் சமணர்கள் கழுவேறினார்கள் என்றும் செய்தியுள்ளது. இந்த எண்ணாயிரம் என்பது சமணர்களின் எண்ணிக்கையை குறிப்பதா அல்லது, எண்ணாயிரம் என்ற குழுவினைக் குறிப்பதா என்பதில் கருத்து வேறுபாடுகளும் நிலவுகின்றன.<ref>http://www.jeyamohan.in/?p=23008</ref>இந்நிகழ்வின் உண்மைத் த‌ன்மை குறித்துப் பல்வேறு பட்ட கருத்துகள் நிலவுகின்றன.
 
== சான்றுகளும் விமர்சனங்களும் ==
"https://ta.wikipedia.org/wiki/சமணர்_கழுவேற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது