மத்தேயோ ரீச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 26:
மத்தேயோ ரீச்சி 1552ஆம் ஆண்டு மசேரடா, திருத்தந்தை நாடுகளில் பிறந்தார். [[உரோமை]]யில் இயேசு சபை பள்ளியில் இறையியலும் சட்டமும் பயின்ற இவர், அச்சபையில் 1571ஆம் ஆண்டு இணைந்தார். 1577இல் இந்தியாவுக்கு சென்று மறைப்பணியாற்ற விண்ணப்பித்தார். மார்ச் 1578இல் [[லிஸ்பன்]] நகரில் பயனத்தை துவங்கி [[கோவா (மாநிலம்)|கோவா]]வை செப்டம்பர் 1578இல் அடைந்தார். நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், இவர் சீனா அனுப்பப்பட்டார்.
 
ஆகஸ்ட் 1582இல் இவர் சீனாவில் [[மக்காவு]] வந்தடைந்தார்.<ref>Gallagher (trans) (1953), pp. 131-132, 137</ref> சீனர்களுக்கு சேவை செய்த இவர், அவர்களுக்கு சூரிய கிரகணத்தை துள்ளியமாக கணக்கிட்டு உதவியதால் வாளி பேரரசரால் அரசவைக்கு அழைக்கப்பட்டு அரச ஆலேசகராக நியமிக்கப்பட்டார். இவ்வாறு [[பேரரண் நகரம்|பேரரண் நகரத்துக்குள்]] நுழைந்த முதல் வெளிநாட்டவர் இவர் ஆவார். இவரே சீனர்களுக்கு இயந்திர கடிகாரங்களை அறிமுகம் செய்தவர். சீன கெய்ஃபேங் யூதர்களை (Kaifeng Jews) முதன்முதலில் மேற்கத்தியருக்கு அறிமுகம் செய்தவர் இவரே.
 
சீன நிலப்படத்தை முதன் முதலில் வரைந்தவர் இவரே. இவ்வேலை எவ்வளவு கடினமானதாயின் இவரின் இப்படைப்பு “Impossible Black Tulip” என அழைக்கப்படுகின்றது.[[கன்பூசியம்|கன்பூசிய]] படைப்புகளை இலத்தீனுக்கு சூ குவாங்குயி என்பவரருடைய துணையால் மொழிபெயர்த்தார்.
"https://ta.wikipedia.org/wiki/மத்தேயோ_ரீச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது