மத்தேயோ ரீச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 28:
ஆகஸ்ட் 1582இல் இவர் சீனாவில் [[மக்காவு]] வந்தடைந்தார்.<ref>Gallagher (trans) (1953), pp. 131-132, 137</ref> சீனர்களுக்கு சேவை செய்த இவர், அவர்களுக்கு சூரிய கிரகணத்தை துள்ளியமாக கணக்கிட்டு உதவியதால் வாளி பேரரசரால் அரசவைக்கு அழைக்கப்பட்டு அரச ஆலேசகராக நியமிக்கப்பட்டார். இவ்வாறு [[பேரரண் நகரம்|பேரரண் நகரத்துக்குள்]] நுழைந்த முதல் வெளிநாட்டவர் இவர் ஆவார். இவரே சீனர்களுக்கு இயந்திர கடிகாரங்களை அறிமுகம் செய்தவர். சீன கெய்ஃபேங் யூதர்களை (Kaifeng Jews) முதன்முதலில் மேற்கத்தியருக்கு அறிமுகம் செய்தவர் இவரே.
 
சீன நிலப்படத்தை முதன் முதலில் வரைந்தவர் இவரே. இவ்வேலை எவ்வளவு கடினமானதாயின் இவரின் இப்படைப்பு “Impossible Black Tulip” என அழைக்கப்படுகின்றது.<ref name="Baran">{{cite news|url=http://minnesota.publicradio.org/display/web/2009/12/16/tulip-map/|title=Historic map coming to Minnesota |last=Baran|first=Madeleine |date=December 16, 2009|publisher=Minnesota Public Radio|accessdate=12 January 2010|location=St. Paul, Minnesota. }}</ref> [[கன்பூசியம்|கன்பூசிய]] படைப்புகளை இலத்தீனுக்கு சூ குவாங்குயி என்பவரருடைய துணையால் மொழிபெயர்த்தார்.
 
தனது 57ஆம் அகவையில் மே 11, 1610இல் இவர் இறந்தார். அக்காலத்தில் இறந்த வெளிநாட்டவர்களை [[மக்காவு]]விலே அடக்கம் செய்யும் வழக்கம் இருந்தது. குறிப்பாக [[பேரரண் நகரம்|பேரரண் நகரத்துக்குள்]] அடக்கம் செய்யக்கூடாது என்னும் சட்டமும் இருந்தது. ஆயினும் ரீச்சி சீனர்களுக்கு செய்த சேவையினைப்பாராட்டி அவரை பேரரண் நகரத்துக்குள்ளே அடக்கம் செய்ய அரசர் அனுமதித்தார். இவ்வாறு பேரரண் நகரத்துக்குள் அடக்கப் செய்யப்பட்ட முதல் வெளிநாட்டவர் என்னும் பெருமையை இவர் அடைந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/மத்தேயோ_ரீச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது