உரோமைப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 86:
# மகா கொன்சுடண்டைன்
# ஐன்சுடீனியன் பேரரசன்
 
== சட்டங்கள் ==
புராதன உரோமாநியர்களிடமிர்ந்து எமக்குக் கிடைத்த பெரும் பொக்கிசமாக உரோமானிய சட்டமுறை கருதத் தக்கது. கி.மு.150 இல் ஆரம்பமான உரோமாநியச் சட்டங்கள் செப்பேடுகளில் எழுதப்பட்டு வர்த்தக நிலையங்களில் காட்சிப்படுத்தப்பட்டன.
 
=== உரோமச் சட்டங்களின் இயல்புகள் ===
* வழக்கை விசாரித்தல்.<br />
* சாட்சிகளை ஒப்புவித்தல். <br />
* யூரி சபையின் மூலம் இறுதித் தீர்ப்பு வழங்குதல்.<br />
* சந்தேக நபர் குற்றவாளியாகக் காணப்படும்வரை அவர் நிரபராதியாக கருதப்பட்டு தண்டனையிலிருந்து தடுக்கப்படல்.<br />
* சட்டத்தின் முன் அனைவரும் சமமாக மதிக்கப்படல்.
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/உரோமைப்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது