உரோமைப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 96:
* சந்தேக நபர் குற்றவாளியாகக் காணப்படும்வரை அவர் நிரபராதியாக கருதப்பட்டு தண்டனையிலிருந்து தடுக்கப்படல்.

* சட்டத்தின் முன் அனைவரும் சமமாக மதிக்கப்படல்.

== சமயம் ==
உரோம மக்களுக்கு அவர்களுக்கென்று தனி மதம் இருக்கவில்லை.உலகில் காணப்பட்ட மற்ற கலாசாரங்களைப்போன்று இடி,மின்னல்,காற்று,வெயில்,கடல் போன்றவற்றை இயற்கை தெய்வங்களாக எண்ணி வழிபட்டனர்.அவர்களது வழிபாட்டில் முக்கிய இடம் வகித்த தெய்வங்கள்:
யூப்பிட்டர் - வானத்தின் அதிபதி

மினர்வா - கைத்தொழிலுக்கு அதிபதி

மார்சு - யுத்தத்திற்கு அதிபதி

செரேசு - விளைச்சலுக்கு அதிபதி

வீனசு - காதலுக்கு athipathi

நெப்டியூன் - கடலுக்கு அதிபதி.

"https://ta.wikipedia.org/wiki/உரோமைப்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது