முகிலறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:Cloud chamber bionerd.jpg|thumb|முகிலறை]]
[[File:Home Made Cloud Chamber.webm|thumbnail|வீட்டிலுருவாக்கப்பட்ட முகிலறை [[:Image:Cloud chamber ani bionerd.gif|Animated Version]]]]
[[File:Cloud chamber.ogg|thumb|Video of a Cloud chamber in action]]
'''முகிலறை''' (''Wilson cloud chamber'') என்பது மின்னூட்டமுடைய துகள்களில் நீராவி எளிதில் படிகிறது எனும் உண்மையை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் கருவி. அயனியாக்கும் கதிர்கள் தான் செல்லும் பாதையிலுள்ள வளியினை அயனியாக்கும் பண்புடையன. கதிர்களின் பாதையைக் காணவும் படம் எடுக்கவும் இக்கருவி பயன்படுகிறது. அயனிகளைத் தனியாகக் காண முடியாது, எனினும் நீர் திவலையின் அடுக்கு ஒரு கோடு போல், அயனியின் பாதையைக் காட்டும். வில்சன் என்னும் ஆய்வாளர் இதனை முதலில் வடிவமைத்ததால் இது '''வில்சன் முகிலறை''' எனப்படுகிறது. மீ தெவிட்டிய ஆவியில் இது நிகழும்.
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/முகிலறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது