டெக்டோனிக் பலகைகளின் நகர்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Imageபடிமம்:Plates tect2 enta.svg|thumb|350px|இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் டெக்டோனிக் தட்டுகள் வரையப்பட்டன.]]
'''டெக்டோனிக் தட்டுகளின் நகர்தல்''' (Shifting of TechnoicTechtonic Plates) என்பது பூமியின் உள்ள பாறைமண்டலத்தின் பேரளவு அசைவை கூறும் அறிவியல் கோட்பாடு. இருபதாம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் உருவான அண்டங்கள் நகர்தல் எனும் கருத்தாக்கத்தின் மேலே இக்கோட்பாடு வளர்ந்தது. பாறைமண்டலமே ''டெக்டோனிக் தட்டுகளாக'' உடைக்கபட்டிருகின்றன.
 
பூமியை பொறுத்தவரை தற்பொழுது எட்டு பெரிய பலகைகள் மற்றும் பலசிரிய டெக்டோனிக் தட்டுகள் உள்ளன. மென்பாறைகொலத்தின் மீதே இந்த பாறைமண்டலம் அமைந்துள்ளது. இந்த டெக்டோனிக் பலகைகள் ஒன்றுடன் ஒன்று சேர்த்தல் அல்லது பிரிதல் அல்லது உரசி கொள்கின்றன. இந்த செயல்களால் பலகைகளின் எல்லைகளில் பூகம்பம், எரிமலைகள், மலைகள் உருவாக்கம் மற்றும் ஆழ் கடல் பள்ளத்தாக்குகள் உருவாகுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/டெக்டோனிக்_பலகைகளின்_நகர்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது